Just In
- 7 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 8 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 11 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 12 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
டைப்-3 நீரிழிவு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
நீரிழிவு முக்கியமாக மூன்று வகைப்படுகிறது. அவை டைப் 1 நீரிழிவு, டைப் 2 நீரிழிவு மற்றும் கர்ப்பகால நீரிழிவு. இதில் நான்காவதாக ஒரு வகை உண்டு. அது டைப் 3 நீரிழிவு.
கட்டுப்படுத்த முடியாத இரத்த சர்க்கரை அளவின் காரணமாக உண்டாகும் ஒரு நாள்பட்ட மருத்துவ பாதிப்பு நீரிழிவு/சர்க்கரை நோய் என்று அறியப்படுகிறது. நீரிழிவு பாதிப்பை முற்றிலும் குணப்படுத்த முடியாது. தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்வதால் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்வதால் இதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.
MOST READ: டைப்-1 மற்றும் டைப்-2 சர்க்கரை நோய்க்கான வித்தியாசம் என்ன தெரியுமா?
நீரிழிவு முக்கியமாக மூன்று வகைப்படுகிறது. அவை டைப் 1 நீரிழிவு, டைப் 2 நீரிழிவு மற்றும் கர்ப்பகால நீரிழிவு. இதில் நான்காவதாக ஒரு வகை உண்டு. அது டைப் 3 நீரிழிவு. பொதுவாக மிகச்சிலர் மட்டுமே இதனால் பாதிக்கப்படுவதால் பலரும் இந்த டைப் 3 நீரிழிவு பற்றி அறிந்து கொள்வதில்லை. டைப் 3 நீரிழிவு குறித்து சில தகவல்களை நாம் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
MOST READ: சர்க்கரை நோயாளிகள் ஏன் 3 மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் HbA1c பரிசோதனை செய்யணும் தெரியுமா?