இவையெல்லாம் ஃபேஷன் அல்ல, உயிருக்கு உலைவைக்கும் பாய்சன் என உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஃபேஷன் என்ற பெயரில் நாம் அன்றாடம் பின்பற்றி வரும், உபயோகித்து வரும் சிலவன உண்மையில் நமது ஆரோக்கியத்திற்கு உலைவைக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம், பெண்கள் உடுத்தும் ஃபேன்சி உள்ளடைகளில் இருந்தும் ஹை-ஹீல்ஸ் காலணிகள், தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக காண்பிக்கும் உள்ளாடைகள் என பலவன உடல்நலனுக்கு அபாயமாக அமைகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பென்சில் ஹீல்ஸ்!

பென்சில் ஹீல்ஸ்!

பார்க்க அழகாகவும், உயரமான தோற்றத்தை அளிக்கும் இந்த பென்சில் ஹீல்ஸ், மூட்டு வலி, இடுப்பு வலி, மற்றும் எதிர்காலத்தில் பிரசவத்தின் போது கடுமையான வலிகளை தரவல்லது என பலரும் அறிவதில்லை.

லேஸ் பேண்டீஸ்!

லேஸ் பேண்டீஸ்!

பெண்களை செக்ஸியாக காண்பிக்கும் இந்த லேஸ் பேண்டீஸ் தொடர்ந்து அணிவதால், ஃபங்கஸ், ஈஸ்ட் தொற்று உண்டாக காரணியாக இருக்கிறது. இந்த ஃபேப்ரிக் வியர்வை உலராமல் இருக்க செய்வது தான் இதற்கான காரணமாகும்.

ஸ்லிம் வியர்!

ஸ்லிம் வியர்!

பார்க்க ஸ்லிம்மாக, அழகாக இருக்க வேண்டும் என பெண்களும், ஆண்களும் உடுத்தும் உள்ளாடை இது. இதனால், இறுக்கம் அதிகமாவதால், செரிமான கோளாறுகள், மூச்சு கோளாறுகள் உண்டாகின்றன.

ஸ்கின்னி ஜீன்ஸ்!

ஸ்கின்னி ஜீன்ஸ்!

இன்று பெரும்பாலும் ஆண், பெண் இருவரும் விரும்பி அணியும் உடை இந்த ஸ்கின்னி ஜீன்ஸ். இதனால், வியர்வை தொடை இடுக்குகளில் அதிகமாக சேர்வதால், அரிப்பு, எரிச்சல் உண்டாக வாய்ப்புகள் உள்ளன. மேலும் காற்றோட்டமான ஆடைகள் உடுத்துவது தான் நல்லது.

பிரா!

பிரா!

சரியான அளவில் பெண்கள் பிரா உடுத்தாமல் இருப்பது அவர்களுக்கு முதுகு வலி, சுவாச கோளாறுகள் உண்டாக காரணியாக இருக்கிறது. மிக இறுக்கமாக பிரா அணிவது தவறான அணுகுமுறை.

ஃபிலிப் ஃபலாப் செருப்புகள்!

ஃபிலிப் ஃபலாப் செருப்புகள்!

வீட்டில் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் இந்த ஃபிலிப் ஃபலாப் செருப்புகளில் என்ன பிரச்சனை என யோசிக்கிறீர்களா? ஃபிலிப் ஃபலாப் செருப்புகளை நமது கால் பாதத்தில் இருக்கும் அந்த வளைவிற்கு ஏற்ப வடிவம் இருப்பதில்லை. இதனால், கால் மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படும். இதை அறியாமலேயே நாம் இதை இதுநாள் வரை பயன்படுத்தி வருகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion, ஃபேஷன்
English summary

Fashion For Health 6 Fashion Items That Affect Your Health, Shockingly

Fashion For Health: 6 Fashion Items That Affect Your Health, Shockingly!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter