நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் சில அபத்தமான ஃபேஷன் லுக்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

'லிங்கா' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சோனாக்ஷி சின்ஹா பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். ஆரம்பத்தில் குண்டாக இருந்து, பின் தன் உடல் எடையைக் குறைத்து சிக்கென்று மாறி தான் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் பல நேரங்களில் அற்புதமான தோற்றத்தில் வந்தாலும், சில நேரங்களில் இவரது பேஷன் சென்ஸ் அபத்தமாகத் தான் இருக்கும். குறிப்பாக இவர் சில நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது அணிந்து வந்த உடைகள், ஆபரணங்கள், மேக்கப் போன்றவை பொருத்தமாகவே இருக்காது.

இங்கு அப்படி சோனாக்ஷி சின்ஹாவின் சில அபத்தமான ஃபேஷன் லுக்ஸ் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹை-ஸ்லிட் கவுன்

ஹை-ஸ்லிட் கவுன்

இது ஒரு பச்சை கம்பள விழாவில் சோனாக்ஷி கலந்து கொள்ளும் போது, தன்னை குண்டாக வெளிக்காட்டும் ஒரு ஹை-ஸ்லிட் கவுனை அணிந்து வந்த போது எடுத்தது.

ஸ்ட்ராப்லெஸ் உடை

ஸ்ட்ராப்லெஸ் உடை

இது சோனாக்ஷி அணிந்து வந்த மற்றொரு கேவலமான பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் உடை.

வெள்ளை நிற குட்டை உடை

வெள்ளை நிற குட்டை உடை

சோனாக்ஷி அணிந்து வந்த இந்த வெள்ளை நிற குட்டையான உடை நன்றாக இருந்தாலும், இந்த உடைக்கு அவர் அணிந்து வந்த ஆபரணங்கள் பொருத்தமானதாக இல்லை.

கேவலமான ஹேர் ஸ்டைல்

கேவலமான ஹேர் ஸ்டைல்

சோனாக்ஷியின் இந்த வெள்ளை நிற மெர்மெய்டு உடை மற்றும் அவரது ஹேர் ஸ்டைல் அவரது தோற்றத்தை படு மோசமாக வெளிக்காட்டியது.

கருப்பு நிற ஷீர் உடை

கருப்பு நிற ஷீர் உடை

சோனாக்ஷியின் மற்றொரு மோசமான ஃபேஷன் லுக் என்றால், அது இந்த கருப்பு நிற ஷீர் உடையில் தான்.

கருப்பு நிற உடை

கருப்பு நிற உடை

சோனாக்ஷி அணிந்து வந்த இந்த உடை அழகாக இருந்தாலும், இந்த உடைக்கு அவர் மேற்கொண்டு வந்த ஸ்டைலில் ஏதோ ஒரு குறை இருப்பது மட்டும் தெரிகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

When Sonakshi Sinha Went Wrong With Her Fashion

Let's check out those terrible moments when Sonakshi went wrong with her fashion.
Subscribe Newsletter