கஹானி 2 திரைப்படத்தைப் பிரபலப்படுத்த வித்யா பாலன் மேற்கொண்ட ஸ்டைல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நடிகை வித்யா பாலன் நடித்த பாலிவுட் திரைப்படமான கஹானி 2 படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும் முயற்சியில் நடிகை வித்யா பாலன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது வித்யா பாலன் பல அற்புதமான உடைகளை அணிந்து வந்திருந்தார்.

இங்கு கஹானி 2 திரைப்படத்தைப் பிரபலப்படுத்தும் போது நடிகை வித்யா பாலன் அணிந்து வந்த உடைகள் மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெரூன் நிற மேக்ஸி உடை

மெரூன் நிற மேக்ஸி உடை

இது சமீபத்தில் மெரூன் நிற மேக்ஸி உடையில் கஹானி 2 திரைப்படத்தை பிரபலப்படுத்தும் போது அணிந்து வந்த உடை.

நீளமான டாப்ஸ் மற்றும் ஜாக்கெட்

நீளமான டாப்ஸ் மற்றும் ஜாக்கெட்

இது மற்றொரு நிகழ்ச்சியில் கஹானி 2 திரைப்படத்தை பிரபலப்படுத்தும் போது வெள்ளை நிற நீளமான டாப்ஸ் மற்றும் பல வண்ண ஜாக்கெட் அணிந்து வந்த உடை.

சாம்பல் நிற உடை

சாம்பல் நிற உடை

இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது அணிந்து வந்த சாம்பல் நிற இஸ்ரா உடை.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

வித்யா பாலன் இந்த மூன்று உடைகளுக்குமே ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொடுக்கும் படியான ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு வந்திருந்தார்.

இந்த மூன்று தோற்றங்களில் உங்களுக்கு வித்யா பாலனின் எந்த லுக் பிடித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vidya Balan's Style In Kahaani 2 Promotions

Here are some of the looks of vidya balan in kahaani 2 movie promotion. Take a look...
Story first published: Saturday, November 12, 2016, 17:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter