கவர்ச்சியான வெள்ளை நிற உடையில் தேவதைப் போன்று வந்த தமன்னா!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் நடந்த சவுத் ஸ்கோப் லைப்ஸ்டைல் விருது விழாவிற்கு நடிகை தமன்னா கலந்து கொண்டார். பொதுவாக தமன்னா நல்ல ஃபேஷன் சென்ஸ் கொண்டவர். இவர் எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போதும், வந்தோரின் பார்வை தன் மீது படும்படியான உடையைத் தான் தேர்ந்தெடுத்து அணிந்து வருவார்.

Tamannaah Sizzling At South Scope Lifestyle Awards

இந்த சவுத் ஸ்கோப் லைப்ஸ்டைல் விருது விழாவிற்கும் தமன்னா மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் தேவதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் வெள்ளை நிற கவுனை அணிந்து வந்திருந்தார். சரி, இப்போது தமன்னா மேற்கொண்டு வந்த ஸ்டைலையும், அணிந்து வந்த உடையையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவுரி மற்றும் நைனிகா கவுன்

கவுரி மற்றும் நைனிகா கவுன்

நடிகை தமன்னா சவுத் ஸ்கோப் லைப்ஸ்டைல் விருது விழாவிற்கு டிசைனர்களான கவுரி மற்றும் நைனிகா வடிவமைத்த வெள்ளை நிற கவுனை அணிந்து வந்திருந்தார்.

உடையின் தனித்துவம்

உடையின் தனித்துவம்

தமன்னா அணிந்து வந்த உடையின் தனித்துவம் என்னவென்றால், கவுன் மிகவும் லோ நெக் கொண்டிருப்பதோடு, மேலே கருப்பு நிற கயிறு இருப்பது தான். மேலும் இந்த கவுனின் கீழ் பகுதியில் ப்ரில் கொண்ட மூன்று அடுக்குகள் உள்ளன.

மேக்கப்

மேக்கப்

தமன்னா இந்த உடைக்கு மிகவும் சிம்பிளான மேக்கப்பை மேற்கொண்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

அதேப்போல் கழுத்தில் எந்த ஒரு ஆபரணமும் அணியாமல், காதுகளுக்கு அழகிய கம்மலையும், ஒரு கையில் மட்டும் பிரேஸ்லெட்டையும் அணிந்து வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

தமன்னா இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த கொண்டை ஹேர் ஸ்டைல், அவருக்கு சிறப்பான தோற்றத்தைக் கொடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamannaah Sizzling At South Scope Lifestyle Awards

Tamannaah Bhatia looking drop-dead gorgeous in Gauri & Nainika at South Scope Lifestyle Award function. Take a look...
Subscribe Newsletter