முதுமையிலும் சிக்கென்ற உடையில் தன் கணவருடன் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த ஸ்ரீதேவி!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் ரிமா ஜெயினின் பிறந்தநாள் பார்ட்டி நடைபெற்றது. இந்த பார்ட்டியில் நடிகை ஸ்ரீதேவி, தனது கணவர் போனி கபூருடன் கலந்து கொண்டார். 53 வயதை எட்டிய பின்னரும் பலவிதமான மார்டன் உடைகளை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார் ஸ்ரீதேவி.

அதிலும் ரிமா ஜெயின் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஸ்ரீதேவி அணிந்து வந்த உடையை நீங்கள் கண்டால், இது நம்ம ஸ்ரீதேவி தானா என்று கேட்பீர்கள். அந்த அளவில் ஸ்ரீதேவி காணப்பட்டார். சரி, இப்போது ரிமா ஜெயின் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஸ்ரீதேவி மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ்சு நிற உடை

ஆரஞ்சு நிற உடை

இது தான் நடிகை ஸ்ரீதேவி அணிந்து வந்த ஆரஞ்சு நிற உடை.

மேக்கப்

மேக்கப்

ஸ்ரீதேவி இந்த உடைக்கு ஏற்றவாறு கண்களுக்கு மையும், உதட்டிற்கு அளவான லிப் பாமும் போட்டு, சிம்பிளான மேக்கப்பில் வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

ஸ்ரீதேவி இந்த ஆரஞ்சு நிற உடைக்கு நேர் உச்சி எடுத்து, முடியின் முனையில் கர்ல்ஸ் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

இந்த ஆரஞ்சு உடைக்கு ஸ்ரீதேவி காதுகளுக்கு முத்து கம்மலையும், கால்களுக்கு கோல்டன் நிற ஹை ஹீல்ஸ் போட்டு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sridevi Wore Orange Flared Dress

Recently Sridevi attended Rima Jain’s birthday bash in orange flared dress with gold sandals. Check out.
Story first published: Tuesday, October 4, 2016, 17:06 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter