'தனக்' பிரத்யேக காட்சியைக் காண அலட்டிக்காமல் சிம்பிளாக வந்த ஸ்ரேயா!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் இந்தியில் 'தனக்' என்னும் இந்தி திரைப்படத்தின் பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. இந்த பிரத்யேக காட்சியைக் காண பல நடிகர், நடிகைகள் வந்திருந்தனர். இந்த படத்தைக் காண நடிகை ஸ்ரேயா சரணும் வந்திருந்தார்.

பொதுவாக எந்த ஒரு உடையிலும் கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் ஸ்ரேயா சரண், இந்த திரைப்படத்தைக் காண வரும் போது சிம்பிளான உடை அணிந்து வந்திருந்தார்.

Shriya Saran In Rajat Tangri At Dhanak Screening

'தனக்' திரைப்படத்தின் பிரத்யேக காட்சியைக் காண நடிகை ஸ்ரேயா பிரபல டிசைனரான ரஜத் டாங்ரி வடிவமைத்த கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து வந்திருந்தார். அதுமட்டுமின்றி, கண்களுக்கு காஜல், உதட்டிற்கு லிப்-க்ளாஸ் என சிம்பிளான மேக்கப் போட்டு வந்தது, அவரை சிறப்பாக வெளிக்காட்டியது.

Shriya Saran In Rajat Tangri At Dhanak Screening

ஸ்ரேயா இந்த உடைக்கு மேட்ச்சாக கருப்பு நிற ஹை-ஹீல்ஸ் அணிந்து, கருப்பு நிற மெக்குயின் க்ளட்ச்சை உடன் கொண்டு வந்திருந்தார். சரி, உங்களுக்கு நடிகை ஸ்ரேயாவின் இந்த லுக் பிடித்துள்ளதா?

English summary

Shriya Saran In Rajat Tangri At Dhanak Screening

Wearing a black Rajat Tangri sheath, Shriya attended the screening of Dhanak. She looked nice. Take a look...
Story first published: Thursday, June 16, 2016, 16:50 [IST]