இசை வெளியீட்டிற்கு புடவையில் மங்களகரமாக வந்து அசத்திய நடிகை ஸ்ரேயா!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் நடிகை ஸ்ரேயா நடித்த தெலுங்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டிற்கு நடிகை ஸ்ரேயா சரண் அழகிய புடவை அணிந்து வந்திருந்தார். ஸ்ரேயாவிற்கு மார்டன் உடைகள் மட்டுமின்றி, புடவையும் அழகிய தோற்றத்தைக் கொடுக்கிறது எனலாம்.

இங்கு தெலுங்கு திரைப்படம் ஒன்றின் இசை வெளியீட்டிற்கு நடிகை ஸ்ரேயா அணிந்து வந்த புடவை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெட்டாலிக் புடவை

மெட்டாலிக் புடவை

இது தான் நடிகை ஸ்ரேயா அணிந்து வந்த மெட்டாலிக் கோல்டன் வெள்ளை நிற புடவை.

மேக்கப்

மேக்கப்

ஸ்ரேயா இந்த புடவைக்கு ஏற்றவாறு கண்களுக்கு கண் மையும், உதட்டிற்கு பிங்க் நிற லிப்ஸ்டிக்கும், நெற்றியில் பெரிய வட்ட வடிவிலான பொட்டும் வைத்து மங்களகரமாக வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

ஸ்ரேயா தான் அணிந்து வந்த புடவைக்கு நேர் உச்சி எடுத்து, குதிரைவால் போட்டு கூந்தலை முன்னே விட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஸ்ரேயா இந்த புடவைக்கு ஏற்றவாறு காதில் பெரிய ஜமிக்கியும், கைகளில் அழகிய வளையலும் போட்டு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shriya Saran At Gautamiputra Satakarni Music Launch

At the music launch of her upcoming movie, Shriya was photographed in a sari from VRK Silks. Wearing her hair in a low ponytail, the actor finished out the look with a big bindi, pink lip color, jhumkis and a pair of matching sandals.
Story first published: Tuesday, January 3, 2017, 17:26 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter