பச்சன் குடும்பத்துடன் தலை தீபாவளியை கொண்டாடிய பிபாசா பாசு!

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட்டில் மட்டுமின்றி தமிழிலும் நடித்த பிபாசா பாசு, இந்த வருடம் தலை தீபாவளியைக் கொண்டாடினார். அதுவும் பச்சன் குடும்பத்தினரின் தீபாவளி பார்ட்டியில் அழகான மற்றும் அசத்தலான புடவை அணிந்து கொண்டாடினார்.

Bipasha Basu Celebrates Her First Diwali Post Wedding In Black Sabyasachi Saree

மேலும் பிபாசா இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் அவருக்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது. சரி, இப்போது தீபாவளி பார்ட்டியில் எடுத்த பிபாசா பாசுவின் சில போட்டோக்களைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற புடவை

கருப்பு நிற புடவை

பச்சன் நடத்திய தீபாவளி பார்ட்டிக்கு பிபாசா பாசு பிரபல டிசைனரான சப்யசாச்சி வடிவமைத்த கருப்பு நிற ஷீர் புடவை அணிந்து வந்திருந்தார்.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

பிபாசா இந்த புடவைக்கு பொருத்தமான மேக்கப், கருப்பு நிற வட்ட பொட்டு மற்றும் அழகிய ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு வந்தார்.

அமிதாப் பச்சனுடன் பிபாசா

அமிதாப் பச்சனுடன் பிபாசா

இது பிபாசா பாசு தன் கணவர் மற்றும் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து எடுத்த செல்பீ போட்டோ.

ஐஸ்வர்யாவுடன் பிபாசா

ஐஸ்வர்யாவுடன் பிபாசா

இது ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் பிபாசா சேர்ந்து எடுத்த செல்பீ.

குரூப் போட்டோ

குரூப் போட்டோ

இது ஐஸ்வர்யா, அபிஷேக், சஞ்சய் தத்துடன் பிபாசா மற்றும் அவரது கணவர் சேர்ந்து எடுத்த குரூப் போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bipasha Basu Celebrates Her First Diwali Post Wedding In Black Sabyasachi Saree

Bipasha Basu gives us a hot black desi lookbook at Bachchans Diwali party. Take a quick look!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter