நிகழ்ச்சி ஒன்றிற்கு முதன்முறையாக புடவையில் வந்த அனுஷ்கா ஷர்மா!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா புடவையில் வந்து அசத்தினார். நடிகை அனுஷ்கா ஷர்மா இந்த புடவைக்கு மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைலும், மேக்கப்பும் அற்புதமாக இருந்தது. மொத்தத்தில் அனுஷ்கா ஷர்மா அழகாக அம்சமாக இருந்தார்.

சரி, இப்போது 2017 ஆம் ஆண்டு உமங் நிகழ்ச்சிக்கு அனுஷ்கா ஷர்மா அணிந்து வந்த புடவையும், மேற்கொண்டு வந்த ஸ்டைலையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சப்யசாச்சி புடவை

சப்யசாச்சி புடவை

நடிகை அனுஷ்கா ஷர்மா சப்யசாச்சி வடிவமைத்த பூ பிரிண்ட் போடப்பட்ட கருப்பு நிற ஷீர் புடவையை அணிந்து வந்திருந்தார்.

ஜாக்கெட்

ஜாக்கெட்

கருப்பு நிற ஷீர் புடவைக்கு அனுஷ்கா ஷர்மா அணிந்து வந்த கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுத்தது.

மேக்கப்

மேக்கப்

அனுஷ்கா ஷர்மா இந்த புடவைக்கு சிம்பிளான மேக்கப்பை மேற்கொண்டார். குறிப்பாக உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்தது நல்ல தோற்றத்தைக் கொடுத்தது.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

அனுஷ்கா ஷர்மா மேற்கொண்டு வந்த கொண்டை ஹேர் ஸ்டைலும் நன்றாக இருந்தது.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஆபரணங்கள் என்று பார்த்தால், அனுஷ்கா காது மற்றும் கழுத்தில் ஏதும் அணியாமல், ஒற்றை கையில் மட்டும் அதிகளவு வளையலை அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Anushka Sharma Slaying In Beautiful Sabyasachi Saree

Anushka Sharma slays in a beautiful black Sabyasachi saree at Umang 2017. The lady gives her best saree look of all times.
Story first published: Monday, January 23, 2017, 18:28 [IST]
Subscribe Newsletter