ஸ்ட்ரெச் மார்க் மறையனுமா? ஒரு பளிச் தீர்வு உங்களுக்கு!!

Written By:
Subscribe to Boldsky

9 மாதங்கள் விரிந்து நெகிழ்வுத்தன்மையுடன் இருந்த பெண்களின் தோல், குழந்தை பிறந்ததும் சுருங்கி, வயிற்றுப் பகுதியில் வரிவரியாய் தழும்புகள் உண்டாகும். கொலாஜன் திசு உடைவதால் அந்த இடங்களில் பிளவு உண்டாகி தழும்பை உண்டாக்கும்.  உடல் பருமனாக இருந்து இளைப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

Try this home remedy to eliminate Stretch mark

அவ்வாறு குழந்தை பிறந்ததும் அல்லது உடல் எடை குறையும்போதும் உடனடியாக சருமத்தை கவனித்தால் உடனடியாக தழும்பை மறையச் செய்யலாம். அப்படி நாட்கள் ஆகியிருந்தாலும் பிரச்சனையில்லை. இங்கே சொல்லிருக்கும் ஒரு எளிய குறிப்பை பயன்படுத்திப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தேவையானவை :

தேவையானவை :

கற்றாழை - 3 ஸ்பூன்

நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்

கஸ்தூரி மஞ்சள் - 1 ஸ்பூன்

பாதாம் எண்ணெய் - அரை ஸ்பூன்

செய்முறை :

செய்முறை :

கற்றாழை ஜெல்லை மசித்து அதனுடன் மஞ்சள் மற்றும் நல்லெண்ணெயை நன்றாக கலந்து ஓரிடத்தில் 15 நிமிடம் அப்படியே வைக்கவும்.

செய்முறை :

செய்முறை :

பின்னர் அந்த கற்றாழை கலவையுடன் பாதாம் எண்ணெயை கலந்து தழும்புகள் இருக்குமிடத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

செய்முறை :

செய்முறை :

அரை மணி நேரம் ஊறிய பின் அந்த இடத்தில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

செய்முறை :

செய்முறை :

இல்லையென்றால் இரவில் தடவி மறு நாள் கழுவலாம். இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் ஒரே மாதத்தில் ஸ்ட்ரெச் மார்க் மறைந்து சருமம் மிருதுவாக இருப்பதை உணர்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try this home remedy to eliminate Stretch mark

Try this home remedy to eliminate Stretch mark
Story first published: Thursday, March 23, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter