சூடு பட்ட இடத்தில் எரிகிறதா? டூத் பேஸ்ட்டை எப்படி யூஸ் பண்ணும்னு தெரியுமா?

Posted By: Bala Karthik
Subscribe to Boldsky

ஒரு சூடான இரும்பு பாத்திரத்தை நீங்கள் தொடுவதாலும், அல்லது வெப்பமூட்டும் இரும்பினை தொடுவதாலும், உங்கள் வீட்டு குழாய்களில் இருந்து வெளிப்படும் சுடு தண்ணீரை தொடுவதாலும் இந்த சரும எரிச்சல் ஏற்படுகிறது.

4 நாட்களில் தொப்பை குறைவதைக் காண வேண்டுமா? இத தினமும் ஒரு டம்ளர் குடிங்க...

உங்கள் சருமத்தில் எரிச்சல் உண்டாகுமெனில்...அதனால் நொடிபொழுதில் எரிச்சல் உணர்வினை அது நமக்கு தர, அத்துடன் அந்த பகுதியும் சிவந்து போகிறது. இதனால், ஒருவருக்கு தாங்கமுடியாத வலி ஏற்பட, அடுத்து என்ன செய்வது? என தெரியாமல் தான் அவர்கள் தவிக்கின்றனர். இவ்வாறு சருமத்தில் எரிச்சல் உண்டாக, சரியான தீர்வினை நாம் மேற்கொள்வோமாயின்...அதனால், அந்த பிரச்சனை வளர்வதை நம்மால் தடுக்க முடிகிறது.

15+ Kitchen Products That Cure Skin Burn

ஒருவேளை, சிறிய சமையலறை காயங்களால் உங்களுக்கு சருமத்தில் எரிச்சல் உண்டாகுமெனில், சில தீர்வுகளையும், விவாதங்களையும் கடைபிடிப்பதால் வீட்டிலிருந்தபடியே பிரச்சனைக்கு தீர்வினை காணமுடிகிறது. ஒருவேளை, அது மிகப்பெரிய காயங்களாக இருக்குமாயின், அதனால், உங்கள் காயமானது எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் கேடுவிளைவிக்க கூடியதாகவே இருக்கும். அப்படி இருக்க, சிறிதும் தயக்கம் கொள்ளாமல், தோல் நோய் நிபுணர் அல்லது மருத்துவமனைகள் சென்று உடனடி உதவியை நாம் நாடலாம்.

சமையலறை பொருட்களால் நம் சரும எரிச்சல்களுக்கு சிகிச்சை கிடைத்தாலும், பயன்படுத்திய உடனே மாயாஜாலம் செய்தது போல் எரிச்சல் மறைந்துவிடும் என நினைக்காதிர்கள். எரிச்சல் உண்டாகும் இடத்தில் இந்த சமையல் பொருட்களை நாம் தொடர்ந்து உபயோகித்து வருவதனாலே நம்மால் காயத்தை குணப்படுத்த முடியும். ஆம், காயம் ஆறும் வரை இந்த வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ்:

ஐஸ்:

ஐஸ்கட்டிகளை, காயங்கள் ஏற்பட்ட இடத்தில் நேராக நாம் பயன்படுத்திவிட கூடாது. காரணம், அது அந்த காயம்பட்ட பகுதியில் இருக்கும் இரத்த ஓட்டத்தை தடை செய்து, விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. அதோடு மட்டுமல்லாமல், அத்தகைய நேரடி பயன்பாட்டினை நோயாளிகளாலும் தாங்கிகொள்ள இயலாது

.

அதனால், காயம்பட்ட இடத்தை சுற்றி நாம் ஐஸை தடவ, அது மிதமான வேகத்தில் காயம்பட்ட இடத்தை அடைகிறது. உங்களுக்கு எரிச்சல் ஏற்படுமாயின்...முதலில், குளிர்ந்த நீரினை அந்த இடத்தில் ஊற்ற வேண்டும். அப்பொழுது எரிச்சல் உணர்வானது மெல்ல குறைந்துவிடுகிறது. அதன் பிறகு ஒரு வாரம் அல்லது அதிக நாட்கள், நாம் ஐஸை தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும்.

டூத் பேஸ்ட்:

டூத் பேஸ்ட்:

உங்களுடைய முதல் பயன்பாடு பொருளாக இந்த டூத் பேஸ்டை ஒருபோதும் எரிச்சலுக்கு எடுத்துவிடாதீர்கள். முதலில், குளிர்ந்த நீரில் தொடங்கி, அந்த எரிச்சலானது மெல்ல குறைந்த பின்னர், அந்த இடத்தை நன்றாக துடைத்து காயவைக்க வேண்டும்.

அதன்பிறகு, டூத் பேஸ்டை காயம்பட்ட இடத்தை சுற்றி தேய்க்க வேண்டும்.

ஒருவேளை, உங்கள் வீட்டில் பழைய டூத் பேஸ்ட் இருக்குமெனில், அதனை பயன்படுத்துவது., முடிவை வேகமான முறையில் நமக்கு தருகிறது. இன்றைய வாழ்வில், டூத் பேஸ்ட் என்பது பல சுவைகளிலும், வகைகளிலும் வர...சரும எரிச்சலுக்கு, புதினா சுவை கொண்ட வெள்ளை நிற டூத் பேஸ்ட் சிறந்த தாக அமைகிறது.

 லாவெண்டர் எண்ணெய்:

லாவெண்டர் எண்ணெய்:

முதன் முறையாக பயன்படுத்த, இந்த லாவெண்டர் எண்ணெய்யை தினசரி ஐந்து முறை நாம் பயன்படுத்த வேண்டும். அதன்பிறகு, இது மூன்று தடவையாகவும்...இறுதியில் ஒரு முறையாகவும் குறைக்கப்பட வேண்டும். எரிச்சல் ஏற்படும் இடத்தில் இந்த லாவெண்டர் எண்ணெய்யை நாம் பயன்படுத்த, அது அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதோர் மருந்தாக அமைந்து தீர்வினையும் தருகிறது.

வினிகர்:

வினிகர்:

வெள்ளை வினிகரில் ஆஸ்ப்ரின் இருக்க அதனை அசிடிக் அமிலம் என்றும் கூறுவர். இது உங்கள் வலியை குறைப்பதோடு, எரிச்சலால் உண்டாகும் அழற்சியையும் எதிர்த்து போராடுகிறது.

அத்துடன் கொப்புளங்கள் உண்டாவதையும் இது தடுக்கிறது. சரும எரிச்சல் உண்டாகும் பகுதியின் மேல்புறத்தில் நாம் வெள்ளை வினிகரை தேய்க்க, ஒரு தூய்மையான துணியையோ அல்லது காட்டன் பஞ்சினையோ கொண்டு காயம் பட்ட இடத்தில் தடவுவதும் சிறந்ததாகும்.

தேன்:

தேன்:

இந்த தேனை நாம் பயன்படுத்த, அது ஒட்டகூட செய்யலாம். ஆனால், காயத்தின்மீது ஒருபோதும் காஜ் அல்லது கட்டினை (Bandage) பயன்படுத்த கூடாது. அதேபோல், உங்கள் காயத்திற்கு விரைவான தீர்வினை பெறவேண்டுமென்றால்...சாதாரண தேனை விட, மருத்துவ குணம் நிறைந்த தேனை பயன்படுத்துவது நல்லதாகும்.

கற்றாழை :

கற்றாழை :

கண்ணாடி போன்ற ஜெல்லை, சருமத்தில் எரிச்சல் ஏற்படும் இடத்தில் தேய்க்க வேண்டும். அந்த அலோ ஜெல்லானது, உங்கள் சருமத்தில் எரிச்சல் ஏற்படும் இடத்தில் ஊடுறுவும். இந்த வழிமுறையை நாம் தொடர்ந்து செய்ய வேண்டியது அவசியமாகும்.

அலோ வேரா, ஒப்பனை கடைகளில் ஜெல் வடிவத்தில் கிடைக்க, அது உங்கள் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை போக்கினாலும், தாவரத்திலிருந்து எடுத்து பயன்படுத்தும் அலோ வேரா ஜெல் தான் சிறந்தது.

முட்டையின் வெள்ளை கரு:

முட்டையின் வெள்ளை கரு:

வெள்ளை கருவை நன்றாக கலக்கியடித்து, அதனை எரிச்சல் ஏற்படும் இடத்தில் தடவ வேண்டும். அது காய்ந்து போகும் வரை வைத்திருக்கவும் வேண்டும்.

முட்டையின் வெள்ளை கருவில் இருக்கும் பயன்பாடுகள், சருமத்தில் ஏற்படும் வலியை குறைக்க, அத்துடன் சிவப்பு படதர்லையும் அது குறைக்க உதவுகிறது.

 மஞ்சள்:

மஞ்சள்:

சருமத்தில் எரிச்சல் உண்டாகும் இடத்தில் இந்த மஞ்சளை தடவ...முதலில் அதனை ஒரு தடித்த பேஸ்டாக ஆக்கிகொண்டு அதனை குளிர்ந்த நீரில் வடிகட்ட வேண்டும்.

இந்த பேஸ்டை நாம் தயாரிக்க, பாலையும், மஞ்சள் பொடியையும் சரி சம அளவில் நாம் எடுத்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த மஞ்சள் பேஸ்டை நாம் ஒருமுறை பயன்படுத்தினால் போதாது. உங்கள் எரிச்சல் குறைய வேண்டுமென்றால், ஒரு வாரத்திற்கு நாம் இந்த பேஸ்டை தடவ வேண்டியது அவசியமாகும்.

டீ பேக்:

டீ பேக்:

முதலில் சருமத்தின் பாதிக்கப்பட்ட இடத்தை குளிர்ந்த நீரினை கொண்டு கழுவ வேண்டும். அது நன்றாக காய்ந்த பின்னர், அந்த இடத்தில் டீ பேக்கை வைக்க வேண்டும்.

அந்த டீ பேக்கை, குளிர்ந்த நீரில் முக்கி எடுத்து பயன்படுத்துவதன் மூலமாக, எரிச்சலுக்கு சரியான தீர்வை அது தருகிறது. சரும பிரச்சனைக்கு நாம் டீ பேக்கை பயன்படுத்த, அப்பொழுது கட்டு அல்லது காஜின் உதவியுடன் டீ பேக்கை வைக்கலாம்.

பின்னர், மாற்றும்பொழுது டீ பேக்கில் இருக்கும் ஒரு சில துளி தேனீர், எரிச்சல் உண்டான இடத்தில் பட, அது நல்லதாகவே அமைய, ஒருபோதும் நாம் துடைக்க வேண்டிய தேவையுமில்லை.

தேங்காய் எண்ணெய் மற்றும் லெமன் ஜூஸ்:

தேங்காய் எண்ணெய் மற்றும் லெமன் ஜூஸ்:

உங்கள் சரும எரிச்சலுக்கு சிறந்ததோர் தீர்வாக, இயற்கை தன்மையுடன் விளங்கும் தேங்காய் எண்ணெய்யின் ஊடுருவல் இருக்கிறது. உங்கள் சருமத்தின் எரிச்சலானது புதிய நிலையை அடையுமாயின், தேங்காய் எண்ணெய்யை நேரடியாக நாம் பயன்படுத்துவது நல்லதாகும்.

இதனால் மெல்ல, எரிச்சல் கொண்ட சருமம் காய்ந்துவிட, நாம் இந்த தேங்காய் எண்ணெய்யுடன் கொஞ்சம் எழுமிச்சை தண்ணீரையும்... தேய்க்கும் முன் கலக்க வேண்டும். அதேபோல், சாம்பிராணி எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், மற்றும் தேயிலை எண்ணெய்யை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து உபயோகிக்க, சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு அது வெகுவிரைவில் தீர்வினை தருகிறது.

பப்பாளி:

பப்பாளி:

பப்பாளி பழத்தில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு தன்மையும், பாக்டீரியா எதிர்ப்பு தன்மையும் சரும எரிச்சலை போக்க உதவ, இருப்பினும் சரும எரிச்சல் பயன்பாட்டின்போது, பப்பாளியானது இரத்த வெள்ளை அனுக்களை அனுமதிப்பதில்லை.

இதனால், ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் உருவாகுவது தடைபட, அதனால்...எரிச்சலானது மோசமான நிலைமையை அடைகிறது. நாம் எடுத்துகொள்ள வேண்டியது, தடித்த பப்பாளி பழ சதைகளாக இருக்க, சரும எரிச்சல் உண்டாகும்போதெல்லாம் அதனை நம்மால் உபயோகிக்க முடிகிறது. அதேபோல், பழத்திற்கு பதிலாக பப்பாளி ஜெல்லையும் எரிச்சலை போக்க நாம் பயன்படுத்தலாம்.

உருளைகிழங்கு:

உருளைகிழங்கு:

முதலில் ஒரு ப்ரெஷ் உருளைகிழங்கை எடுத்து கழுவி கொள்ள வேண்டும். அதன் தோலை உறித்து நன்றாக நறுக்கிகொள்ள வேண்டும். அந்த நறுக்கிய உருளைகிழங்கானது கட்டுமருந்தாக நமக்கு பயன்பட, சருமத்தில் எரிச்சல் உண்டாகும் இடத்தில் அதை நேரடியாக நாம் தடவலாம்.

குளிர்ந்த பால்:

குளிர்ந்த பால்:

இந்த பாலில்...அதிகளவில் புரத சத்தும், கொழுப்பு சத்துமிருக்க, இது அருமையான வைத்தியமுறையாக அமைகிறது. இந்த குளிர்ந்த பாலை, பாதிக்கப்பட்ட இடத்தில் பதினைந்து நிமிடங்கள் ஊற்றி வைத்திருக்க வேண்டும் அல்லது குளிர்ந்த பாலால் நனைத்த துணி கொண்டு மூட வேண்டும்.

இந்த முறைகளுள் நாம் எவற்றை பின்பற்றினாலும், பால் போதுமான குளிர்ச்சியுடன் இருக்க வேண்டியது முக்கியமாகும்.

தயிர்:

தயிர்:

நாம் குளிர்ந்த பாலை எவ்வாறு சருமத்தில் எரிச்சல் உண்டான பகுதியில் பயன்படுத்துவோமோ...அதேபோல் தான், தயிரையும் நாம் உபயோகிக்க வேண்டும். இந்த தயிரை நாம் பயன்படுத்தும்பொழுது...அது ப்ரெஷ்ஷாகவும், குளிர்ந்த தாகவும் இருக்க வேண்டியது அவசியம். தயிர் என்பது இயற்கையாகவே கட்டியான தன்மையில் இருக்கும். நாம் சில நிமிடங்கள் பொருத்து காயும் வரை காத்தி

சோயா சாஸ்:

சோயா சாஸ்:

தாராளமாக சோயா சாஸை எடுத்துகொண்டு எரிச்சல் ஏற்படும் இடத்தில் தேய்க்க வேண்டும். அதன்பின்னர் பேப்பர் டவல் கொண்டு துடைக்க வேண்டும். இந்த வழிமுறையை, தூங்க செல்லுமுன் செய்து இரவு முழுக்க வைத்திருந்து காலையில் துடைக்க வேண்டும்.

ஒருவேளை சிறிய கொப்புளங்கள் ஏற்பட்டால், ஒரிரு நாட்களில் அது மறைந்துவிடும். ஒருவேளை கொப்புளமானது பெரிதாக இருக்குமெனில், இந்த சோயா சாஸ் சிகிச்சையை பல முறை பயன்படுத்தி நற்பலனை அடையலாம்.

வெங்காயம்:

வெங்காயம்:

முதலில் வெங்காயத்தை நறுக்கிகொண்டு, அதனை எரிச்சல் ஏற்படும் இடத்தில் வைக்க உடனடி தீர்வினை அது நமக்கு தருகிறது. உங்களுடைய மூச்சு சூழ் நிலை கட்டுப்பாட்டிற்கு வெளியில் இருக்க, அந்த வெங்காயத்தை சிறிதாக நறுக்கி, ஜூஸாக ஆக்கிகொள்ள வேண்டும். அந்த வெங்காய ஜூஸை, சரும எரிச்சல் உண்டாகும் இடத்தில் தொடர்ந்து தேய்த்துவர, அது நமக்கு நல்லதோர் தீர்வினை தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

15+ Kitchen Products That Cure Skin Burn

15+ Kitchen Products That Cure Skin Burn
Story first published: Thursday, June 22, 2017, 9:00 [IST]