For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளைஞர்களை பாடாய்படுத்தும் முடி உதிர்வை எப்படி சமாளிக்கலாம் தெரியுமா?

ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உங்கள் தலைமுடியைக் கழுவ வேண்டும். தலைமுடியை அலசும்போது மென்மையாக கையாள வேண்டும். ஏனெனில், நீங்கள் தலைமுடியை கடினமாக தேய்க்கும்போது, அவை உடையக்கூடும்.

|

அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடியை யார்தான் விரும்பமாட்டார்கள். ஆனால், இன்றைக்கு உள்ள பெரும்பாலான இளைஞர்களின் மனநிலை, 'இருக்கின்ற முடி கொட்டாமல் இருந்தாலே போதும்' என்ற எண்ணம்தான். முடி உதிர்வு பிரச்சனையை சமாளிப்பது என்பது கஷ்டமான விஷயம் தான். அதிலும், தற்போது டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்துள்ளது. பெரும்பாலும் இள வயதில் முடி உதிர்வு என்பது மோசமான மன அழுத்தம், மோசமான முடி பராமரிப்பு போன்றவற்றால் நிகழக்கூடியவை. இவை தற்காலிகமானது என்றாலும் கவலை கொள்ளாமல் சில வழிமுறைகளை கையாண்டால் முடி உதிர்வை தடுக்கலாம்.

Hair Loss In Teenagers: What To Do in tamil

எல்லாருக்கும் டீன் ஏஜ் பருவம் என்பது மிகவும் மகிழ்ச்சியானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். ஆனால், தற்போது உங்கள் டீன் ஏஜ் பருவம் 'அழுத்தத்துடன்', முடி உதிர்தலின் மன அழுத்தம் பெரும்பாலும் அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம் . இக்கட்டுரையில், டீனேஜரின் தலைமுடி உதிர்தல் பிரச்சனைகளை தீர்க்க உதவும் வழிமுறைகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hair Loss In Teenagers: What To Do in tamil

Here we are talking about the Hair Loss In Teenagers: What To Do in tamil.
Story first published: Saturday, December 4, 2021, 15:24 [IST]
Desktop Bottom Promotion