For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நரை முடியை கருப்பாக மாற்ற காபிக் கொட்டையை எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா?

காபிக் கொட்டை மிகவும் இயற்கையானது மற்றும் முற்றிலும் பாதுகாப்பான ஒன்று.இது மிகவும் ஆச்சர்யக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும்

By Peveena Murugesan
|

கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்டுக்கு 1-4 முறை முடிக்கு சாயமிடுவது காபியை உபயோகிப்பதால் 70% குறைந்துள்ளது.

Method of Using Coffee instead of chemical dye for your grey hair

எனவே நீங்கள் தீங்கு விளைவிக்கக்கூடிய சாயங்களை முடிக்கு உபயோகப்படுத்துவதற்கு பதிலாக இயற்கை மாற்று பயன்படுத்த பரிந்துரை செய்யப்படுகிறது.இயற்கை மாற்றினால் ஏற்படும் விளைவுகள் நிரந்தரமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் முடி குறைவான சேதமும் மற்றும் வலுவுடனும் இருக்கும்.

முடி சாயங்களில் 5000க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் கலந்துள்ளன என்றும் அவற்றில் மிகவும் முக்கியமானது காசினோசினி என்றும் புற்றுநோய் நேஷனல் இன்ஸ்டிடியூட் கண்டறிந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காபிக் கொட்டை :

காபிக் கொட்டை :

காபி மிகவும் இயற்கையானது மற்றும் முற்றிலும் பாதுகாப்பான ஒன்று.இது மிகவும் ஆச்சர்யக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

டெர்மடாலஜி சர்வதேச இதழ் ஒன்று 2007-ல் வெளியிட்ட ஒரு ஆய்வில் காபி முடி வளர்ச்சிக்கு உதவும் என்று வெளியிட்டுள்ளது. காபியைப் பயன்படுத்தி முடிக்கு எப்படி சாயம் அடிப்பது என பார்க்கலாம்.

செய்முறை :

செய்முறை :

நீங்கள் நல்ல இயற்கையான காபிக் கொட்டையைத் தேர்வு செய்வது மிகவும் அவசியம். காபிக் கொட்டையை பொடி செய்து அதில் டிகாஷன் தயாரித்து குளிர்விக்க வேண்டும்.

செய்முறை :

செய்முறை :

பின் இதனுள் 2 கப் இயற்கையான கண்டிஷனர் சேர்த்து கலக்க வேண்டும்.இந்த கலவையை முடியில் உபயோகிக்க வேண்டும்.1 மணி நேரம் முடியை இந்த கலவையில் ஊற வைக்க வேண்டும்.

செய்முறை :

செய்முறை :

இவ்வாறு செய்தால் முடியின் வளர்ச்சி அதிகமாகும் மற்றும் முடிக்கு இயற்கையான அழகையும் கொடுக்கும்.அது மட்டுமின்றி முடிக்கு இயற்கையாக டார்க் சாக்லேட் நிறத்தைக் கொடுக்கும்.

இதற்கு பிறகு காபியை வைத்து முடியை அலசுவதால் முடி வலிமையாகவும்,முடியின் நிறத்தை தொடர்ந்து பராமரிக்கவும் செய்யலாம்.

காபியை வைத்து முடியை அலசும் முறை:

காபியை வைத்து முடியை அலசும் முறை:

வழக்கமான ஷாம்பூவை உபயோகப்படுத்தி முடியை அலசி பின் ஆப்பிள் சிடர் வினிகர்-நீர் கலந்த கலவையால் அலசி மிதமான வெந்நீர் கொண்டு அலச வேண்டும்.இதை பல நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் முடியில் ஏற்படும் நல்ல விளைவுகளை விரைவில் கவனிக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Method of Using Coffee instead of chemical dye for your grey hair

Method of Using Coffee instead of chemical dye for your grey hair
Story first published: Saturday, March 18, 2017, 15:49 [IST]
Desktop Bottom Promotion