முடி உதிர்வதை அடியோடு நிறுத்தும் இந்த அட்டகாசமான குறிப்பை ட்ரை பண்ணியிருக்கீங்களா?

Written By:
Subscribe to Boldsky

முடி உதிர்தல் பெரும்பாலோனொருக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. என்ன செய்தாலும் முடி உதிர்தல் நிக்கவில்லை என்று புலம்புகிறீர்களா? அப்படியென்ரால் இந்த கட்டுரை உங்களுக்குதான்.

நமது பாரம்பரிய யாரும் அதிகமாக அறிந்திராத பலவித மூலிகை குறிப்புகல் முடி உதிர்வை கட்டுப்படுத்தி அடர்த்தியாக வளரச் செய்யும். அத்தகைய குறிப்பை இங்கு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கற்றாழை சாண்ட்விச் செய்முறை :

கற்றாழை சாண்ட்விச் செய்முறை :

முதலில் வெந்தயத்தை முளைக் கட்டச் செய்யுங்கள். பின்னர் சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வெந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் மூடி கட்டி சில மணி நேரம் அப்படியே விடுங்கள்.

 கற்றாழை சாண்ட்விச் செய்முறை :

கற்றாழை சாண்ட்விச் செய்முறை :

கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

 கற்றாழை சாண்ட்விச் செய்முறை :

கற்றாழை சாண்ட்விச் செய்முறை :

பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து மை போல அரைத்துக் கொள்ளுங்கள்.

 கற்றாழை சாண்ட்விச் செய்முறை :

கற்றாழை சாண்ட்விச் செய்முறை :

இந்த கலவையை தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளிக்கவும்.

 கற்றாழை சாண்ட்விச் செய்முறை :

கற்றாழை சாண்ட்விச் செய்முறை :

இதனால் வெயிலின் கடுமையால் வரும் நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம். அடர்த்தியாக கூந்தல் வளரும். முடி உதிர்தலும் நிற்கும். வாரம் ஒருமுறை அல்லது இருமுறை இப்படி செய்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

An amazing home remedy using Aloe vera sandwich pack to prevent hair fall completely

An amazing home remedy using Aloe vera sandwich pack to prevent hair fall completely
Story first published: Monday, April 10, 2017, 8:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter