For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹீரோயின் மாதிரி பொலிவான சருமத்தையும் பளபளக்கும் கூந்தலையும் பெற நீங்க இத செஞ்சா போதுமாம்!

இந்த பருப்புகளில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் செலினியம் உள்ளன. அவை சரும அமைப்பை மேம்படுத்தவும், சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

|

நம் உடல் ஆரோக்கியாயத்தை பராமரிக்கும் அளவிற்கு சரும மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தின் மீது நாம் கவனம் செலுத்துவதில்லை. ஆரோக்கியமான உடலைப் பராமரிப்பதற்கான நிறைய முயற்சி, ஒழுக்கம் மற்றும் மிக முக்கியமாக சமச்சீர் உணவு தேவைப்படுகிறது. ஒரு சமச்சீரான உணவு உடலின் உள் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல், வெளிப்புறத்தை ஆரோக்கியமாகவும், ஊட்டமாகவும் வைத்திருக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, முடி, தோல் மற்றும் நகங்கள் உள்ளிட்ட வெளிப்படும் உடல் பாகங்கள் கூடுதல் கவனிப்பு தேவை மற்றும் அதை அழகுசாதனப் பொருட்களால் நிறைவேற்ற முடியாது. நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யும்.

best vitamin rich foods for good skin, nails and hair in tamil

அந்தவகையில், வைட்டமின்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களில் தீர்வு உள்ளது. முடி, தோல் மற்றும் நகங்களுக்கு நல்ல மற்றும் சிறந்த வைட்டமின் நிறைந்த உணவுகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

best vitamin rich foods for good skin, nails and hair in tamil

Here we are talking about the best vitamin rich foods for good skin, nails and hair in tamil.
Story first published: Wednesday, April 27, 2022, 18:29 [IST]
Desktop Bottom Promotion