Latest Updates
-
மைசூர் தேங்காய் சட்னி ரெசிபி.. தேங்காய் சட்னிய இந்த மாதிரி செஞ்சு பாருங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் வாக்காளர்கள் மிகவும் குறைவாக உள்ள தொகுதி எது தெரியுமா? -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் நேரத்துல இந்த இனிப்பை செய்யுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
April 2026 Calendar: ஏப்ரல் மாதத்தின் முக்கிய நாட்கள், பண்டிகைகள் மற்றும் வங்கி விடுமுறை நாட்கள்...! -
கல்யாண பந்தி முட்டைக்கோஸ் உருளை மசாலா ரெசிபி... ஒருதடவை இப்படி செய்யுங்க... சூப்பர் சைடிஷா இருக்கும்...! -
ஏப்ரல் மாதத்தில் மகாராஜா போல வாழப்போற 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
ராகி பன் தோசையும்.. வேர்க்கடலை சட்னியும்..- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமும், அதிர்ஷ்டமும் வீட்டை தேடிவருமாம்...! -
1 வருடம் கழித்து மீன ராசிக்கு செல்லும் புதன்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது... -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசியல்வாதிகள் ஏன் நீர்மோரை விரும்புகிறார்கள்?
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத பத்திரிக்கைகளுக்கு ஹாட்டாகவும், க்யூட்டாகவும் போஸ் கொடுத்த நடிகைகள்!!!
நடிகைகள் பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுப்பது ஆச்சரியம் இல்லை. அதிலும் ஒவ்வொரு மாதமும் பத்திரிக்கைகள் தங்களின் பத்திரிக்கைகளை மக்கள் வாங்கி படிக்க, முன்னணி நடிகைகளின் போட்டோக்களை அட்டைப்படத்தில் போடுவார்கள். அதேப் போன்று நடிகைகளும் தங்களை இன்னும் பிரபலப்படுத்த பல்வேறு பத்திரிக்கைகளின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுப்பார்கள்.
அப்படி போஸ் கொடுக்கும் போது, அவர்களுக்கு சில கவர்ச்சியாகவும், சிலர் க்யூட்டான உடை அணிந்தும் போஸ் கொடுப்பார்கள். அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த பத்திரிக்கைகளுக்கு ஹாட்டாகவும், க்யூட்டாகவும் போஸ் கொடுத்த நடிகைகளின் போட்டோக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஹார்பர் பஜார் என்னும் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு மெரூன் நிற பூப்பிரிண்ட் போடப்பட்ட ஷாட்ஸ் மற்றும் சர்ட் அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

சோனம் கபூர்
நடிகை சோனம் கபூர் வோக் இந்தியா பத்திரிக்கையின் அட்டைப்பத்திற்கு படு செக்ஸியான உடையணிந்து போஸ் கொடுத்திருந்தார்.

அலியா பட்
நடிகை அலியா பட் மிஸ் வோக் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு நீல நிற பிரிண்ட் செய்யப்பட்ட மினி உடையில் போஸ் கொடுத்திருந்தார்.

கரீனா கபூர்
நடிகை கரீனா கபூர் வுமன் என்னும் பத்திரிக்கையின் அட்டைப்பத்திற்கு அற்புதமான ஒற்றைத் தோள்பட்டை கொண்ட உடை அணிந்து பொருத்தமான ஆபரணங்கள் அணிந்து போஸ் கொடுத்திருந்தார்.

நிம்ரத் கவுர்
நடிகை நிம்ரத் கவுர் கருப்பு நிற லோ நெக் கொண்ட லாடெக்ஸ உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார்.



Click it and Unblock the Notifications











