கேன்ஸ் 2013-ல் செக்ஸியான கவுனில் வந்த நடிகைகள்!!!
பொதுவாக கேன்ஸ் விழாவிற்கு வருகைத் தரும் திரை நட்சத்திரங்கள் தங்களின் அழகை, பல்வேறு நாடுகளில் இருந்து வரும் திரை நட்சத்திரங்களுக்கு வெளிப்படுத்த, நல்ல அழகான ஆடையில் வருவார்கள். அவ்வாறு வருபவர்களில் சிலர் மிகவும் கவர்ச்சியாக வருவார்கள். அந்த வகையில் ஏற்கனவே வந்து கலக்கியவர் தான், ஈவா லாங்கோரியா. இவர் டீப் கட் என்னும் கவுனில் வந்து, ...