ஏன் நீண்டகால உறவிற்கு தாடி பாய்ஸ் தான் சரிப்பட்டு வருவாங்க - மாடர்ன் மகளிர்!

Posted By:
Subscribe to Boldsky

அன்பார்ந்த கிளீன் ஷேவ் ஆண்களே, உங்களுடைய ரேசர்களையும், ட்ரிம்மர்களையும் கொஞ்சம் தூர வீசுங்கள். சமீபத்தில் நடந்த சர்வே ஆய்வு ஒன்றில் தாடி வைத்த ஆண்கள் மீதே அதிக ஈர்ப்பு கொள்வதாகவும், நீண்டகால உறவிற்கு தாடி பாய்ஸ் தான் எங்கள் சாய்ஸ் என்றும் பெரும்பாலான பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Women Attracts A lot and Finds Beard Men for Long Term Relationship!

"நீ என்ன ஸ்டைல்ல வேணும்னா தாடி வெச்சுக்க... எனக்கு தாடி வேணும்... ஹாங்..." என வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டாக பெண்கள் இந்த சர்வே ஆய்வில் பதில் தெரிவித்துள்ளனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்!

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்!

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் நீண்ட உறவில் ஈடுபட எப்படிப்பட்ட ஆண்களை தேர்வு செய்வீர்கள், நீங்கள் ஆண்களிடம் கவர்ச்சியாக காண்பது எது என்பது போன்ற கேள்விகள் கேட்டு கருத்துக்கள் வாங்கப்பட்டன.

ஆம்பள!

ஆம்பள!

ஷேவிங் செய்த ஆண்களுடன் ஒப்பிடுகையில் தாடி வைத்துள்ள ஆண்கள் தான் பார்க்க முதிர்ச்சியடைந்த ஆணாக தோற்றமளிக்கிறார்கள். தாடி தான் ஆண்களின் கவர்ச்சி என்றும் பெரும்பாலான பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கண்கள்!

கண்கள்!

ஆண்களின் அழகு அவர்களது கூர்மையான கண்களிலும், தாடியிலும் தான் அடங்கியிருக்கிறது. மற்றபடி முக வடிவம், அழகு என்பதெல்லாம் பெண்கள் அதிகம் எதிர்பார்ப்பது இல்லை. ஆண்கள் தான் பெண்களின் அழகை முக தோற்றம் வைத்து கணக்கிடுகிறார்கள் என பலர் பதில் அளித்துள்ளனர்.

நான்கு நாள் தாடி!

நான்கு நாள் தாடி!

கிளீன் ஷேவ், நான்கு நாள் தாடி, யோகி அளவு தாடி என மூன்று வகைகளாக பிரித்து, இதில் யார் மீது அதிக கவர்ச்சி ஏற்படுகிறது என கேட்கப்பட்ட கேள்விக்கு பெரும்பாலான பெண்கள் நான்குநாள் தாடிக்கே அதிக ஓட்டளித்துள்ளனர்.

ஆண்மை!

ஆண்மை!

கிளீன் ஷேவ் என்பது குழந்தைத்தனமான முகபாவமாகவும், தாடி என்பது ஆண்மையை குறியாகவும் பலரும் கருதுகிறார்கள். ஆகையால் கிளீன் ஷேவ் செய்தவர்கள் அவ்வளவு முதிர்ச்சியாக நடந்துக் கொள்ளமாட்டார்கள், தாடி வைத்தவர்கள் என்றால் முதிர்ச்சியுடன் நடந்து கொள்வார்கள் என இந்த சர்வே ஆய்வில் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Women Attracts A lot and Finds Beard Men for Long Term Relationship!

Women Attracts A lot and Finds Beard Men for Long Term Relationship!
Story first published: Friday, October 6, 2017, 14:00 [IST]