Latest Updates
-
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சிம்பிளான சில பொரியல் ரெசிபிக்கள்!!!
சமைப்பதிலேயே பொரியல் தான் மிகவும் ஈஸியானதும், ஆரோக்கியமானதும் கூட. மேலும் பலருக்கு பொரியல் இருந்தால் தான் மதிய வேளையில் உணவே இறங்கும். இத்தகைய பொரியலில் பல வெரைட்டிகள் உள்ளன. ஆனால் பல வீடுகளில் செய்த பொரியலையே தான் செய்வார்கள்.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை மிகவும் ஈஸியான மற்றும் சிம்பிளான சில பொரியல் ரெசிபிக்களை கொடுத்துள்ளது. அதைப் படித்து பார்த்து செய்து சுவைத்து மகிழுங்கள். குறிப்பாக இந்த ரெசிபிக்கள் பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த சிம்பிளான பொரியல் ரெசிபிக்களைப் பார்ப்போமா...
இதுப்போன்று வேறு: மிகவும் ஈஸியான பொரியல் ரெசிபிக்கள்!
வாழைக்காய் பொரியல்" title="வாழைக்காய் பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>வாழைக்காய் பொரியல்
வாழைக்காய் வாயு தொல்லையை ஏற்படுத்தினாலும், அதில் பெருங்காயத்தூள் சேர்த்து பொரியல் செய்வதால், வாயு பிரச்சனை ஏற்படாமல் இருக்கும். இந்த வாழைக்காய் பொரியலை எப்படி ஈஸியாக செய்வதென்று கீழே கொடுத்துள்ளோம்.
செய்முறை
சிவப்பு முட்டைக்கோஸ் பொரியல்" title="சிவப்பு முட்டைக்கோஸ் பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>சிவப்பு முட்டைக்கோஸ் பொரியல்
சிவப்பு/ஊதா நிற முட்டைக்கோஸானது அல்சருக்கு மிகவும் சிறந்தது. எனவே அல்சரால் பாதிக்கப்பட்டுள்ளோர், சிவப்பு நிற முட்டைக்கோஸை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், அல்சரைப் போக்கலாம்.
செய்முறை
அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியல்" title="அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியல்
உருளைக்கிழங்கு மற்றும் அவரைக்காய் கொண்டு செய்யப்படும் பொரியலை முயற்சித்துப் பாருங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுடன், மிகுந்த சுவையுடனும் இருக்கும்.
செய்முறை
அப்பள பொரியல்" title="அப்பள பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>அப்பள பொரியல்
இதுவரை எத்தனையோ பொரியல்களை முயற்சி செய்திருப்போம். ஆனால் அப்பளத்தைக் கொண்டு செய்திருக்கமாட்டோம். என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், அப்பளத்தைப் எண்ணெய் போட்டு பொரித்து சாப்பிடாமல், அதனை பொரியல் போன்று செய்து சாப்பிடலாம்.
செய்முறை
ப்ராக்கோலி பொரியல்" title="ப்ராக்கோலி பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>ப்ராக்கோலி பொரியல்
ப்ராக்கோலியை எப்படி செய்து சாப்பிடுவது என்று பலருக்கு தெரியாமல் இருக்கும். அத்தகையவர்கள் ப்ராக்கோலியை பொரியல் போன்று செய்து சாப்பிடலாம். இங்கு அந்த ப்ராக்கோலி பொரியலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.
செய்முறை
கேரட் பொரியல்" title="கேரட் பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>கேரட் பொரியல்
கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. அதிலும் அந்த கேரட்டை பச்சையாக சாப்பிடுவது இன்னும் சிறந்தது. ஆனால் அந்த கேரட்டை தேங்காய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். மேலும் இந்த சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறு இருக்கும்.
செய்முறை



Click it and Unblock the Notifications