Latest Updates
-
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க.. -
சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை
மிகவும் சுவையான 7 உருளைக்கிழங்கு ரெசிபிக்கள்!!!
காய்கறிகளில் உருளைக்கிழங்கின் சுவைக்கு நிறைய மக்கள் அடிமையாக உள்ளனர். அதற்கேற்றாற் போலவே உருளைக்கிழங்கை பலவாறு சமைக்கலாம். அதிலும் குளிர்காலத்தில் இன்னும் விலை மலிவில் உருளைக்கிழங்கு கிடைப்பதால், இதனை முடிந்த அளவில் பிடித்தவாறெல்லாம் சமைத்து சாப்பிடுங்கள். ஆனால் சிலருக்கு உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிட்டால், வாய்வு தொல்லை வந்துவிடுமோ என்ற பயம் இருக்கும்.
அப்படி வாய்வு தொல்லை வராமல் இருக்க வேண்டுமானால், சமைக்கும் போது சிறிது பெருங்காயத் தூளை சேர்த்தால் போதும். சரி இப்போது உருளைக்கிழங்கு பிரியர்களுக்காக ஒருசில உருளைக்கிழங்கு ரெசிபிக்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள்.
வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெசிபி" title="வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெசிபி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெசிபி
குளிர்காலத்தில் கீரைகள் அதிகம் கிடைக்கக்கூடிய உணவுப் பொருள். ஆகவே அந்த கீரையில் ஒன்றான வெந்தயக்கீரையை உருளைக்கிழங்குடன் சேர்த்து செய்தால், அதன் சுவையே தனி. மேலும் இது ஒரு ஈஸியான மற்றும் வித்தியாசமான சுவை கொண்ட ரெசிபி.
செய்முறை
உருளைக்கிழங்கு கோவைக்காய் சப்ஜி" title="உருளைக்கிழங்கு கோவைக்காய் சப்ஜி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>உருளைக்கிழங்கு கோவைக்காய் சப்ஜி
கோவைக்காய் குளிர்காலத்தில் அதிகம் கிடைப்பதால், இந்த காய்கறியைக் கொண்டு பலவாறு சமைத்து சாப்பிடுங்கள். அதிலும் இதனை உருளைக்கிழங்குடன் சேர்த்து சப்ஜி செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.
செய்முறை
மசித்த உருளைக்கிழங்கு மசாலா" title="மசித்த உருளைக்கிழங்கு மசாலா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>மசித்த உருளைக்கிழங்கு மசாலா
பொதுவாக சப்பாத்திக்கு மசாலா செய்வதாக இருந்தால், உருளைக்கிழங்கை மசித்து செய்து சாப்பிடுவோம். அந்த உருளைக்கிழங்கு மசாலாவை சூப்பரான சுவையில் சமைப்பதற்கு, இந்த மாதிரி ட்ரை செய்யுங்கள்.
செய்முறை
குஜராத்தி ஸ்டைல்: உருளைக்கிழங்கு சப்ஜி" title="குஜராத்தி ஸ்டைல்: உருளைக்கிழங்கு சப்ஜி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>குஜராத்தி ஸ்டைல்: உருளைக்கிழங்கு சப்ஜி
உருளைக்கிழங்கை இன்னும் வித்தியாசமான ஸ்டைலில் செய்ய நினைத்தால், குஜராத்தி ஸ்டைலில் உருளைக்கிழங்கை சப்ஜி செய்து சாப்பிடலாம். உண்மையிலேயே இது அருமையாக இருக்கும்.
செய்முறை
உருளைக்கிழங்கு குருமா" title="உருளைக்கிழங்கு குருமா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>உருளைக்கிழங்கு குருமா
உருளைக்கிழங்கில் எத்தனையோ ரெசிபிக்கள் உள்ளன. அதில் ஒன்று தான் குருமா. பொதுவாக உருளைக்கிழங்கு ரெசிபிக்களிலேயே, அதனை குருமா செய்து சாப்பிடும் போது தான் சுவையே அலாதியாக இருக்கும்.
செய்முறை
உருளைக்கிழங்கு கீரை கறி" title="உருளைக்கிழங்கு கீரை கறி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>உருளைக்கிழங்கு கீரை கறி
உருளைக்கிழங்கை அரைக்கீரை அல்லது சிறுகீரையுடன் சேர்த்து சமைக்க ஆசைப்பட்டால், அதனை எப்படி செய்வதென்று உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
செய்முறை
பேச்சுலர் ரெசிபி: உருளைக்கிழங்கு மசாலா" title="பேச்சுலர் ரெசிபி: உருளைக்கிழங்கு மசாலா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பேச்சுலர் ரெசிபி: உருளைக்கிழங்கு மசாலா
வீட்டை விட்டு வெளியூர்களில் தங்கியிருக்கும் பேச்சுலர்களுக்கு ஒரு சூப்பரான மற்றும் எளிமையான ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது தான் உருளைக்கிழங்கு மசாலா. இது சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு சூப்பராக இருக்கும்.
செய்முறை



Click it and Unblock the Notifications