Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
ஃபுரூட்ஸ் ஸ்மூத்தி
உடலைப் புத்துணர்ச்சியாக்கும் பானங்களில் ஒன்று தான் ஸ்மூத்தி. இந்த ஸ்மூத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அவற்றில் விருப்பமான பழங்களை தனித்தனியாகவோ அல்லது அவை அனைத்தையும் சேர்த்தோ ஸ்மூத்தி செய்யலாம். மேலும் இந்த முறை பழங்களை சாப்பிடாத குழந்தைகளுக்கு, பழங்களைக் கொடுப்பதற்கான ஒரு சிறந்த வழியும் கூட.
இப்போது மாம்பழம், வாழைப்பழம் மற்றும் பப்பாளியைக் கொண்டு எப்படி ஸ்மூத்தி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பப்பாளி - 1/2 பழம் (நறுக்கியது)
அல்போன்சா மாம்பழம் - 2 (பெரியது மற்றும் நறுக்கியது)
வாழைப்பழம் - 2 (நறுக்கியது)
சர்க்கரை - தேவையான அளவு
ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிளெண்டரில் அனைத்துப் பழங்களையும் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அடித்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சுவையான ஃபுரூட்ஸ் ஸ்மூத்தி ரெடி!!!



Click it and Unblock the Notifications
