Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
இரும்புச்சத்து அதிகம் நிறைந்த சில பசலைக்கீரை ரெசிபிக்கள்!!
வாரம் ஒரு முறை கீரை வகைகளை உணவில் சேர்க்க வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். ஏனெனில் மற்ற உணவுப் பொருட்களை விட, கீரை வகைகளில் தான் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. அத்தகைய கீரைகளில் பல உள்ளன. அதில் மிகவும் விலை மலிவில் கிடைக்கக்கூடிய ஒரு கீரை தான் பசலைக்கீரை.
இந்த பசலைக்கீரையானது பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் மற்ற கீரைகளை விட, இந்த கீரையில் தான் அனைத்து சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் கர்ப்பிணிகள், குழந்தைகள் போன்றோர் இவற்றை உட்கொண்டால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
இங்கு பசலைக்கீரையைக் கொண்டு எந்த மாதிரியெல்லாம் சமைக்கலாம் என்று ஒருசில பசலைக்கீரை ரெசிபிக்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றில் பிடித்ததை செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.
பசலைக்கீரை சிக்கன் கிரேவி" title="பசலைக்கீரை சிக்கன் கிரேவி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பசலைக்கீரை சிக்கன் கிரேவி
பசலைக்கீரை எப்போதும் சைவ உணவுகளுடன் சேர்த்து தான் சமைத்து சாப்பிட வேண்டும் என்பதில்லை. அதனை சிக்கனுடன் சேர்த்து கிரேவி போன்றும் செய்து சாப்பிடலாம். இது உண்மையிலேயே வித்தியாசமான சுவையில் இருக்கும்.
செய்முறை
பசலைக்கீரை கார்ன் குழம்பு" title="பசலைக்கீரை கார்ன் குழம்பு" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பசலைக்கீரை கார்ன் குழம்பு
வீட்டில் சோளம் இருந்தால், அதனுடன் பசலைக்கீரையை சேர்த்து குழம்பு வைத்து சாப்பிடுங்கள். இது அருமையான ருசியில் இருப்பதுடன், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
செய்முறை
பசலைக்கீரை கொண்டைக்கடலை கிரேவி" title="பசலைக்கீரை கொண்டைக்கடலை கிரேவி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பசலைக்கீரை கொண்டைக்கடலை கிரேவி
பசலைக்கீரையை கொண்டைக்கடலையுடன் சேர்த்து சமைத்தாலும், அதன் சுவை நன்றாகத் தான் இருக்கும். மேலும் மதிய வேளையில் வித்தியாசமான ரெசிபி செய்ய நினைத்தால, இந்த ரெசிபியை முயற்சிக்கலாம்.
செய்முறை
பசலைக்கீரை காளான் குழம்பு" title="பசலைக்கீரை காளான் குழம்பு" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பசலைக்கீரை காளான் குழம்பு
சத்துக்கள் அதிகம் நிறைந்த காளானுடன் சேர்த்து பசலைக்கீரையை குழம்பு போன்று சமைத்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் வராது.
செய்முறை
மலபார் ஸ்டைல்: பசலைக்கீரை பருப்பு" title="மலபார் ஸ்டைல்: பசலைக்கீரை பருப்பு" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>மலபார் ஸ்டைல்: பசலைக்கீரை பருப்பு
கேரளா ஸ்டைலில் பசலைக்கீரை சமைக்க வேண்டுமா? அப்படியானால் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று செய்து பாருங்கள்.
செய்முறை
பசலைக்கீரை சட்னி" title="பசலைக்கீரை சட்னி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பசலைக்கீரை சட்னி
இன்னும் வித்தியாசமாக பசலைக்கீரையுடன் எதுவும் சேர்க்காமல் சமைக்க நினைத்தால், அதனை சட்னி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
செய்முறை
பசலைக்கீரை தேப்ளா" title="பசலைக்கீரை தேப்ளா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பசலைக்கீரை தேப்ளா
தேப்ளா என்பது சப்பாத்தி போன்றது தான். இத்தகைய தேப்ளாவில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பசலைக்கீரை கொண்டு செய்யக்கூடிய பசலைக்கீரை தேப்ளா.
செய்முறை
பசலைக்கீரை ஆம்லெட்" title="பசலைக்கீரை ஆம்லெட்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பசலைக்கீரை ஆம்லெட்
கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கீரையை சாப்பிட வைக்க, ஆம்லெட் செய்யும் போது, அத்துடன் கீரையைப் பயன்படுத்தினால் போதும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
செய்முறை
பசலைக்கீரை பன்னீர் சப்பாத்தி" title="பசலைக்கீரை பன்னீர் சப்பாத்தி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பசலைக்கீரை பன்னீர் சப்பாத்தி
இரவு நேரங்களில் என்ன சமைப்பது என்று தெரியாமல் இருந்தால், பசலைக்கீரை மற்றும் பன்னீர் பயன்படுத்தி சப்பாத்தி செய்யலாம். வேண்டுமானால், இதனை காலை வேளையில் கூட முயற்சிக்கலாம். அந்த அளவில் எளிமையான செய்முறையைக் கொண்டது.
செய்முறை
பசலைக்கீரை கட்லெட்" title="பசலைக்கீரை கட்லெட்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பசலைக்கீரை கட்லெட்
பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தையின் பசியை ஆரோக்கியமான உணவுப் பொருள் கொண்டு போக்க நினைத்தால், பசலைக்கீரை கட்லெட் செய்து கொடுங்கள்.
செய்முறை



Click it and Unblock the Notifications