Latest Updates
-
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
நாவூற வைக்கும் சில மீன் குழம்பு ரெசிபிக்கள்!
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் வளமாக நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் மிகவும் இன்றியமையாத சத்து. மீனில் இது அதிகம் இருப்பதால், வாரம் ஒருமுறையாவது தவறாமல் மீனை உணவில் சேர்த்து வர வேண்டியது அவசியம். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு மீன் மிகவும் முக்கியமான உணவுப் பொருள்.
மண மணக்கும் செட்டிநாடு ரெசிபிக்கள்!!!
இத்தகைய மீனை ப்ரை செய்து செய்து சாப்பிடத் தான் பலருக்கும் பிடிக்கும். ஆனால் நம் இந்தியாவில் பல பகுதிகளில் மீன் குழம்பை பல ஸ்டைல்களில் சமைப்பார்கள். இங்கு அவற்றில் சில மீன் குழம்பு ரெசிபிக்கள் எளிய செய்முறையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து விடுமுறை நாட்களில் சமைத்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பெங்காலி மீன் குழம்பு
மச்சல் ஜால் என்பது பெங்காலியில் மிகவும் பிரபலமான ஒரு மீன் குழம்பு. இந்த ரெசிபியானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் முதலில் மீனை பொரித்து பின் குழம்பு வைப்பது தான்.
செய்முறை

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
மீன் மொய்லி, தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான மீன் குழம்பு. இந்த குழம்பை வாவல் மீன் அல்லது கிங்பிஷ் மீனைக் கொண்டு சமைத்தால் அருமையாக இருக்கும்.
செய்முறை

குட்டநாடன் மீன் குழம்பு
குட்டநாடன் மீன் குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் குடம்புளி தான் காரணம். இந்த குட்டநாடன் மீன் குழம்பை எப்படி செய்வதென்று கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
செய்முறை

செட்டிநாடு மீன் குழம்பு
தமிழ்நாட்டின் செட்டிநாடு ஸ்டைல் உணவானது அருமையான சுவையில் இருக்கும். அதிலும் செட்டிநாடு ஸ்டைல் மீன் குழம்பு என்று சொன்னாலே பலருக்கும் நாஊறும். அந்த அளவில் செட்டிநாடு மீன் குழம்பானது சுவையாக இருக்கும்.
செய்முறை

கிராமத்து மீன் குழம்பு
உங்களுக்கு சிம்பிளாக மீன் குழம்பு செய்து சுவைக்க வேண்டுமானால், தமிழ்நாட்டின் கிராமப்பகுதியில் செய்வது போன்று சமைத்து சாப்பிடலாம். இந்த ஸ்டைல் மீன் குழம்பு ஆளை இழுக்கும் மணத்துடன், ருசியாக இருக்கும்.
செய்முறை

வஞ்சரம் மீன் குழம்பு
ஒவ்வொரு மீனையும் சரியான பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டால் தான் அதன் உண்மையான சுவையை ருசிக்க முடியும். அதில் இங்கு வஞ்சரம் மீனைக் கொண்டு குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
செய்முறை



Click it and Unblock the Notifications
