For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருவில் உள்ள குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!

கருவில் உள்ள குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!

By Lakshmi
|

ஒவ்வொரு தாய்க்கும் தனக்கு பிறக்க போகும் குழந்தையை ஆரோக்கியமாகவும், நல்ல உடல் எடையுடனும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்க தான் செய்யும். பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியமான உடல் எடையானது 2.75 ஆகும். இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் குறைவான எடையுள்ள குழந்தை பிறக்கிறது. இது மாறிவரும் நமது வாழ்க்கை முறை சார்ந்த ஒரு பிரச்சனையாகும்.

ஆய்வுகள் கருவில் உள்ள குழந்தையின் உடல் எடையை தரமான உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக அதிகரிக்க முடியும் என்று தெரிவிக்கின்றன. மருத்துவர்களும் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம் என கூறுகின்றனர். எனவே கர்ப்பமாக உள்ள பெண்கள் ஆரோக்கியமான சத்தான உணவுகளை அதாவது உங்களுக்கும் குழந்தைக்கு சேர்த்து சாப்பிட வேண்டியது அவசியமாகும். இந்த பகுதியில் குழந்தையின் உடல் எடையை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

foods that help increase weight of baby in the womb

foods that help increase weight of baby in the womb
Story first published: Monday, January 8, 2018, 17:44 [IST]
Desktop Bottom Promotion