For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா காலத்தில் பாலூட்டும் தாய்மார்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

கொரோனாவில் இருந்து என் குழந்தையை எப்படி பாதுகாப்பது என்பது தான் அநேக தாய்களின் ஒரே கேள்வி. மேலும், இது போன்ற தருணங்களில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது பாதுகாப்பானதா என்றும் பலர் வினவுகின்றனர்.

|

உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, இந்தியாவில் நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. சர்வதேச தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனாவால் ஒவ்வொருவரும், மனதளவிலும், பொருளாதார அளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், குறிப்பாக இந்த கொரோனா வைரஸ், ஒவ்வொரு தாய்மார்களையும் பெரும் அச்சத்திலும், கவலையிலும் ஆழ்த்திவிட்டது.

World Breastfeeding Week 2020: Importance Of Breastfeeding During COVID-19 Pandemic

சிறு குழந்தைகளை கொண்ட தாய்மார்கள், புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள், குழந்தை பிறக்க போகும் தாய்மார்கள் என அனைத்து தாய்களுக்குமே ஏராளமான கேள்விகளையும், குழப்பங்களையும் இந்த கொரோனா ஏற்படுத்தி விட்டது. இந்த கொரோனாவில் இருந்து என் குழந்தையை எப்படி பாதுகாப்பது என்பது தான் அநேக தாய்களின் ஒரே கேள்வி. மேலும், இது போன்ற தருணங்களில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது பாதுகாப்பானதா என்றும் பல தாய்மார்கள் வினவுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Breastfeeding Week 2020: Importance Of Breastfeeding During COVID-19 Pandemic

World Breastfeeding Week 2020: Is it safe to breastfeed during the COVID-19 pandemic? Read on...
Desktop Bottom Promotion