For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படுக்கையில் குழந்தைகள் 'சுச்சு' போவதை தடுக்க சில டிப்ஸ்...

By Maha
|

குழந்தைகள் சிறு வயதில் தன் பெற்றோர்கள் இருந்து என்ன பழக்கத்தை சொல்லிக் கொடுக்கிறார்களோ அதைத் தான் பின்பற்றுவார்கள். எனவே சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுத்தால், குழந்தைகள் வளரும் போது கெட்ட பழக்கத்தில் ஈடுபடுவதைத் தடுக்கலாம். அப்படி குழந்தைகள் தங்களை தாங்களே அறியாமல் செய்யும் ஒன்று தான் படுக்கையில் 'சுச்சு' போவது. இப்படி இவர்கள் சிறு குழந்தையாக இருக்கும் போது படுக்கையிலேயே சிறுநீர் கழித்தால் பரவாயில்லை.

ஆனால் சில குழந்தைகள் பள்ளி செல்லும் வயதிலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் விருந்தினர்களின் வீடுகளுக்கு செல்லும் போது பெற்றோர்கள் சற்று பயப்பட வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, குழந்தைகளும் மற்றவர்கள் கிண்டல் அடிக்கும் போது மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாவார்கள். எனவே குழந்தைகள் இரவில் படுக்கும் போது படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதன்படி செய்து வந்தால், குழந்தைகள் இரவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Tips To Stop Bed Wetting In Toddlers

There are few tips to stop bedwetting in toddlers. This can be done only when day time toilet training is successful.
Desktop Bottom Promotion