For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு கெட்டி மேளம் கொட்டப் போகுது தெரியுமா?

|

இந்த வாரம் எல்லா ராசிக்காரர்களுக்குமே ரொம்ப நல்ல வாரம் காரணம் கிரகங்களின் சஞ்சாரம் சந்தோஷத்தை தரப்போகிறது. வரப்போகிற ஏழு நாட்களும் உங்களுக்கு எப்படி இருக்கும், பணவரவு வருமா? எந்த நாள் நமக்கு நல்லா இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கான விடைகளை வார ராசிபலன் மூலம் சொல்லியிருக்கிறோம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கன்னி

கன்னி

இந்த வாரம் ஸ்டூடண்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும். அவங்களோட கவனம் முழுசும் படிப்புல தான் இருக்கும். அவங்களோட டீச்சர்ஸும் சப்போர்ட் பண்ணுவாங்க. இந்த வாரம் எண்டெர்டெய்ன் பண்றதுக்கு நல்ல சான்ஸ் இருக்குது. இதனால மனசு ரொம்ப ரிலாக்ஸா ஃபீல் பண்ணும். உங்களோட ஆஃபீஸ்லயும் உங்களக்கு ஃபேவராதான் நடக்கும். உங்களோட சீனியர் ஒரு பெரிய வேலையை உங்ககிட்ட ஒப்படைக்க சான்ஸ் இருக்குது. சீனியர் உங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பாரு. உங்க கூட வேலை பாக்குறவங்களும் உங்களை மதிப்பாங்க. உஙக ஃபைனான்ஸ் பொசிஷனும் இந்த வாரம் ரொம்ப நல்லா இருக்கும். புதுசா ஏதாச்சும் பிசினஸ் ஆரம்பிக்க நினைச்சா, அதை செயல்படுத்துறதுக்கு இந்த வாரம் அமோகமா இருக்கும். மேரேஜ் லைஃப்லயும் சந்தோஷம் பொங்கும். உங்க ஒய்ஃப் கிட்டயும் நீங்க ரொம்ப அந்நியோன்யமா இருப்பீங்க. இதனால எவ்வளவு தான் கஷ்டமான நிலை வந்தாலும் அதை தைரியமா எதிர்த்து போராடுவீங்க. உங்களோட ஹெல்த் கண்டிஷனை கொஞ்சம் கவனிச்சிக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீல வானம்

அதிர்ஷ்ட எண் : 39

சாதகமான நாள் : ஞாயிற்றுக்கிழமை

துலாம்

துலாம்

இந்த வாரம் உங்களுக்கு ஏகப்பட்ட செலவுகள் காத்துக்கிட்ருக்குன்னு சொல்லலாம். ஆனா, அதுக்கேத்த மாதிரி கையில பணம் இல்லாததுனால என்ன பண்றதுன்னு முழிச்சிட்டு இருப்பீங்க. மனசம் சஞ்சலப்பட்டுகிட்டே இருக்கும். தேவையில்லா விஷயத்தை மனசுல போட்டு குழப்பி, அதனால உங்களோட ஹெல்த் கண்டிஷனும் பாதிக்கப்படலாம். உடனடியாக உங்களோட டாக்டரை போய் பாத்து அதுக்கான ட்ரீட்மெண்ட்டை எடுத்துக்கோங்க. எல்லாம் சரியாப்போயிடும். உங்க ஒய்ஃப் கிட்ட பேசும்போது கொஞ்சம் நிதானமா பேசுறது நல்லது. அநாவசியமா வார்த்தையை விட்டீங்கன்னா, அவ்வளவு தான் வீடே ரணகளமாயிடும். சின்னசின்ன விஷயத்தை எல்லாம் பெரிசு படுத்தாதீங்க. இல்லேன்னா பிரச்சனையில மாட்டிக்குவீங்க. ஆஃபீஸ்லயும் கொஞ்சம் வேலை அதிகமா தான் இருக்கும். இதனால சமாளிக்கு கஷ்டப்பட்டாலும் பாக்கி வைக்காம வேலையை முடிக்க பாருங்க. ஸ்டூடண்ட் படிக்குறதுல தான் கவனமா இருக்கணும். தேவையில்லா விஷயத்துல மூக்கை நுழைச்சி அவஸ்தைப்படுறதை விட்டுட்டு படிப்புல மட்டும் கவனம் செலுத்துனீங்கன்னா நிச்சயம் ஜெயிக்க முடியும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நாள் : வெள்ளிக்கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

பிசினஸ் பண்றவங்களுக்கு இந்த வாரம் முக்கியமானதா அமையும். வார ஆரம்பத்தில கொஞ்சம் சிக்கல் உண்டாகி மந்தமா இருந்தாலும் போகப் போக சூடுபிடிக்க ஆரம்பிச்சிடும். எந்த வேலையை தொட்டாலும், சட்டுன்னு முடிக்க முடியாம போகும், இருந்தாலும் போகப்போக எல்லாமே உங்களுக்கு ஃபேவரா தான் முடியும். இந்த வாரம் உழைக்குறதுக்கு ஏத்த மாதிரியே உங்களுக்கு பலன் கிடைக்கும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு ஏத்த இறக்கமாவே இருக்கும். ஒர்க் லோடு ஜாஸ்தியாகி வேலையை சரியா பாக்க முடியாம அறைகுறையா முடிப்பீங்க. உங்க சீனியரும் உங்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி இல்லை. வேற வேலைக்கு ட்ரை பண்றவங்களுக்கு இந்த வாரம் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்குது. இந்த வாரம் உங்க ஒய்ஃப் கூட ரொம்ப நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. உங்க பசங்களோட ஹெல்த் கண்டிஷனைப் பத்தி கவலைப்பட்டுகிட்டு இருந்தீங்கன்னா, இந்த வாரம் அதுல இருந்து உங்களுக்கு ரிலீஃப் கிடைக்கும். ஃபைனான்ஸ் பொசிஷனும் இந்த வாரம் நல்லா இருக்குது. லவ் பண்றவங்களுக்கு இந்த வாரம் அவ்வளவு நல்லதா இல்லை. இருந்தாலும் நீங்க ரொம்ப ஃப்ரெஷ்ஷா ஃபீல் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நாள் : திங்கள்கிழமை

தனுசு

தனுசு

இந்த வாரம் ஃபேமிலி மெம்பர்ஸ் ரிலேசன்ஷிப் ரொம்பவே நல்லா இருக்கும். வீட்டுல எல்லோருமே உங்களை மதிப்பாங்க. மேரேஜ் லைஃப்ல ஒய்ஃப் கூட அந்நியோன்யமா இருப்பீங்க.

ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப அட்டாச்மெண்டா இருப்பீங்க. அதோட உங்களோட அப்பா அம்மாவும் உங்ககிட்ட அனுசரனையா இருப்பாங்க. ஃபைனான்ஸ் பொசிஷன் இந்த வாரம் சுமாரா தான் இருக்கும். பண விஷயத்துல ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். அதிகப்படியா பணம் வேணும்னா, இன்னும் கொஞ்சம் கூடுதல நீங்க வேலை பார்க்க வேண்டியதிருக்கும். தப்பான வழியில பணம் சம்பாதிக்க நினைச்சீங்கன்னா பின்னாடி சிக்கல்ல மாட்டிக்குவீங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு இந்த வாரம் அதிகமா லாபம் கிடைக்க வாய்ப்பிருக்குது. பழைய பாக்கி இருந்தாலும், அதுவும் உங்களுக்கு இரட்டிப்பு லாபமா திரும்பி வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இந்த வாரம் எடுத்த வேலைங்க எல்லாத்தையும் முடிச்சி காட்டுவிங்க. அதனால உங்களுக்கு புரமோஷன் கிடைக்குறதுக்கும் சான்ஸ் இருக்குது. ஹெல்த் கண்டிஷன்ல் கொஞ்சம் கவனம் செலுத்துங்க. வயித்து பிரச்சனை வந்து சரியாகும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 29

சாதகமான நாள் : வெள்ளிக்கிழமை

மகரம்

மகரம்

இந்த வாரம் ஸ்டூடண்ட்ஸுக்கு ரொம்ப முக்கியமானதா இருக்கும். பரீட்சையில பாஸ் பண்ணிடுவாங்க. எதிர்பாராதவிதமா திடீர்னு பணம் உங்க கைக்கு வந்து சேரும். இதனால உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷனம் நல்லா இருக்கும். ரொம்ப காலமா வராம இழுபறியா இருந்து வந்த பாக்கி பணமும் உங்க கைக்கு கிடைச்சிடும். ஏதாவது முதலீடு பண்றதா இருந்தா, ப்ளான் பண்ணி பண்ணினா நல்ல லாபம் கிடைக்க சான்ஸ் இருக்குது. உங்களுக்கு வில்லன் உங்க நாக்கு தான். அதனால பேசும்போது ரொம்ப கவனமா பேசலைன்னா வம்பை காசு கொடுத்து வாங்கிக்குவீங்க. உங்களோட அப்ரோச்சை உங்க வீட்டுல இருக்குறவங்களே விமர்சனம் பண்ணுவாங்க. இதனால உங்களோட மேரேஜ் லைஃப்லயும் சிக்கல் ஏற்பட்டு, பின்னாடி சால்வ் ஆயிடும். அதோட அந்நியோன்யமும் கூடிடும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இந்த வாரம் நல்லவிதமா தான் இருக்குது. வேலை விசயத்துல நீங்க எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும். இன்வெஸ்ட்மெண்ட் ஏதாவது பண்றதா இருந்தா, இது தான் சரியான சந்தர்ப்பம். தைரியா இண்வெஸ்ட் பண்ணுங்க. ஆஃபீஸ்ல ஓவர் லோடு வேலையினால் உங்களோட ஹெல்த் கண்டிஷனம் பாதிக்கப்படலாம். கவனமா இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 13

சாதகமான நாள் : செவ்வாய்க்கிழமை

கும்பம்

கும்பம்

இந்த வாரம் உங்களோட ஹெல்த் கண்டிஷன் ரொம்ப நல்லாவே இருக்கும். இதனால மனசளவு நீங்க ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணுவீங்க. உங்களைப் பத்தி எல்லோரும் பெருமையா பேசுவாங்க. உங்களோட வெற்றிக்கு உங்களோட பாசிட்டிவ் அப்ரோச் தான் காரணம். நீங்க பிசினஸ் பண்றவரா இருந்தா, இந்த வாரம் உங்க பிசினஸை டெவலப் பண்றதுக்கு உருப்படியா ப்ளான் பண்ணுவீங்க. உங்க ஒய்ஃப் கூட கொஞ்சம் வாக்குவாதம் ஏற்படலாம். ஜாக்கிரதையா இருக்கப்பாருங்க. இல்லாட்டி, வாய்த் தகறாரு சண்டையில போய் முடியலாம். ரெண்டு பேருமே கொஞ்சம் விட்டுக்கொடுத்து போயிடறது பெட்டர். அப்போ தான் நெருக்கம் கூடும். ஆஃபீஸ் வேலையை பொறுத்த வரைக்கும், முக்கியமான வேலையில நீங்க மாட்டிக்கிடலாம். இதனால கொஞ்சம் டெண்ஷன் ஏறும். இருந்தாலும் போகப்போக நிலைமை மாறிடும். லவ் பண்றவங்க சந்தேகத்தோட நடந்துக்காதீங்க. அப்படி ஏதாச்சம் நடந்துச்சின்னா தயவு செஞ்சி ரெண்டு பேரும் உக்காந்து பேசி பிரச்சனையை தீத்துக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நாள் : வியாழக்கிழமை

மீனம்

மீனம்

இந்த வாரம் மேரேஜ் லைஃப் ரொம்ப நல்லா இருக்கும். உங்க ஒய்ஃப் கூட கொஞ்சமாவது டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கு வாய்ப்பு கிடைக்கும். திடீர்னு எங்கிருந்தாவது உங்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்பு இருக்குது. அதனால உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷனம் ஸ்ட்ராங் ஆகிடும். அத்தோட குடும்பத்துக்கு தேவையான செலவுகளையும் நீங்க பண்றதுக்கு வாய்ப்பிருக்குது. ஆஃபீஸ்ல உங்க கூட வேலை பாக்குறவங்களைப் பத்தி தப்பா விமர்சனம் பண்ணாதீங்க. அது உங்களுக்கு கெடுதலா முடியலாம். அதனால பேசாம உங்க வேலையை மட்டும் பாத்தா நல்லது. இல்லைன்னா உங்க சீனியர்கிட்ட உங்களைப் பத்தின தப்பான அபிப்ராயம் உண்டாயிடும். அது உங்க வேலைக்கே உலை வைக்கிறதுக்கும் வாய்ப்பிருக்குது. ஃபேமிலியிலயும் இந்த வாரம் நல்லா இருக்கும். வீட்டுக்குள்ளாற இருக்குற பொருளை எல்லாத்தையும் இடம் மாத்தி வைக்கிறதுக்கும் சான்ஸ் இருக்குது. உங்களோட ஃபேமிலி மெம்பர்ஸும் உங்களுக்கு பக்கபலமா இருப்பாங்க. லவ் பண்றவங்களுக்கு இந்த வாரம் ஏமாற்றம் தான் மிஞ்சும். ஹெல்த் கண்டிஷனம் இந்த வாரம் கொஞ்சம் ஏறுக்கு மாறா தான் இருக்கும். ஜாக்கிரதையா இருக்க பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நாள் : புதன்கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weekly Horoscope For 17th November To 23 November 2019 in Tamil

Check out the weekly horoscope for 17th november to 23rd november for all zodiac signs.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more