For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022 வசந்த உத்தராயணம் எப்போது? ஆண்டுக்கு எத்தனை முறை வருகிறது? இதை கண்களால் பார்க்க முடியுமா?

ஞாயிற்றுக்கிழமை பூமியின் அச்சு சூரியனுக்கு செங்குத்தாக இருக்கும். எனவே வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்கள் இரண்டும் சமமான நேரத்திற்கு சூரிய ஒளியைப் பெறுகின்றன.

|

ஒவ்வொரு ஆண்டும் வானம் பல அத்தியங்களை நம் கண்களுக்கு வழங்குகின்றன. வான்வெளி உலகில் சூரியன் மற்றும் கோள்கள் அதன் வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டு வருகின்றன. கிரணங்கள் அவ்வவபோது நமக்கு பல்வேறு விஷயங்களை எடுத்துரைக்கின்றன. இந்த வாரம் அப்படியொரு வான நிகழ்வு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 20, 2022 அன்று "உச்சந்திப்பு" மற்றும் வடக்கு அரைக்கோளத்தில் வானியல் வசந்தத்தின் தொடக்கமாகும். பகல் மற்றும் இரவின் நீளம் உத்தராயணத்தை சுற்றி தோராயமாக சமமாக இருக்கும். அதாவது லத்தீன் மொழியில் "சமமான இரவு" என்று அர்த்தம்.

vernal-equinox-2022-when-is-spring-equinox-what-it-means-for-you-and-your-planet-in-tamil

நீங்கள் உத்தராயணத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அப்படி அறிந்திருக்கவில்லை எனில், இக்கட்டுரையில், அந்த தகவலை முழுவதுமாக தெரிந்துகொள்ளலாம். ஈக்வினாக்ஸ் ஏன் ஏற்படுகிறது மற்றும் உங்களுக்கும் உங்கள் கிரகத்திற்கும் என்ன அர்த்தம் என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன. ஈக்வினாக்ஸ் என்றால் என்ன? உத்தராயணம் ஏன் நிகழ்கிறது? ஏன் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு உத்தராயணங்கள் உள்ளன? என்பதை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vernal Equinox 2022: When Is Spring Equinox? What It Means For You And Your Planet in tamil

Here we are talking about the Vernal Equinox 2022: When Is Spring Equinox? What It Means For You And Your Planet in tamil.
Story first published: Saturday, March 19, 2022, 18:41 [IST]
Desktop Bottom Promotion