Latest Updates
-
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம்
ஆபாசதளங்களில் வரும் அழகி குளித்த நீர் பாட்டில் நிரப்பி ஆண்களுக்கு மட்டும் விற்பனை... எங்க கிடைக்கும்
ஆபாச விடியோக்கள் பதிவு செய்யும் பெண் தான் குளித்த தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்திருக்கிறார். அந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் மக்கள் ஏதேதோ செய்கிறார்கள். பழைய ஜட்டியை விற்று காசாக்கும் நபர்கள் கூட இருக்கிறார்கள். நறுக்கியெறிந்த நகத்தை வாங்கும் கூட்டம் கூட இருக்கிறது.

'மண்ணை கூட விற்று பொன்னாக்கி விடும்' வியாபார தந்திரங்கள் அதிகம். ஆன்லைன் என்னும் இணைய வணிகம் என்று வந்துவிட்டால், கொஞ்சம் அதிகமான கிரியேட்டிவிட்டி என்னும் படைப்பு திறன் வேண்டும். அது இருந்துவிட்டால் எதையும் விற்று விடலாம்.

பருவ பெண்
கோஸ்ப்ளேயர் என்னும் நிகழ்த்து கலையுலகை சேர்ந்த பெண் கலைஞர் பெல்லே டெல்ஃப்னி. அந்தப் பெண்ணுக்கும் 19 வயதுதான். தன்னை 'கேமர் கேர்ள்' என்றே அவர் அறிமுகம் செய்து கொள்கிறார். இன்ஸ்டாகிராமில் அவரை 3,800 பேர் பின்தொடர்கிறார்கள். இந்த இளம்பெண் திடீரென சமூக ஊடக உலகில் பிரபலமாகி விட்டார்.

அந்த மாதிரியான படம்
போர்ன்ஹப் (PornHub) என்பது வயது வந்தோருக்கான இணையதளம். இது மிகவும் பிரபலமானது. இன்ஸ்டாகிராமில் தன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார் பெல்லே டெல்ஃப்னி. இந்தப் படத்திற்கு பத்து லட்சம் பேர் விருப்பம் தெரிவித்தால், தான் போர்ன்ஹப் தளத்தில் தனக்கு ஒரு கணக்கு தொடங்க இருப்பதாகவும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.

கிளுகிளு வீடியோ
கணக்கே இல்லாமல் இணைய உலகின் பெருமக்கள் பெல்லே டெல்ஃப்னியில் படத்திற்கு 'லைக்' கொடுத்து கடமையை செவ்வனே செய்துவிட்டார்கள். டெல்ஃப்னியும் கொடுத்த வாக்கு தவறாமல், போர்ன்ஹப் தளத்தில் தனது 11 வீடியோக்களை பதிவேற்றம் செய்தார்.
'காக்' (cock) என்ற வார்த்தைக்கு அந்த மாதிரி அர்த்தம் ஒன்று உண்டு. 'ஆண்குறி' என்ற பொருளில்தான் வயதுவந்தோர் தளத்தில் அதை குறிப்பிடுவர். "இரண்டு பெரிய 'காக்'களுடன் பெல்லே டெல்ஃபினியின் ஆட்டம்" என்று ஒரு வீடியோவுக்கு தலைப்பிடப்பட்டு இருந்தது.
மக்கள் ஜொள் விட்டுக்கொண்டே அதை கிளிக் செய்தனர். அங்கு உண்மையிலேயே 'காக்' களுடன் பெல்லே டெல்ஃப்னி விளையாடிக் கொண்டிருந்தார். ஆம், உண்மையான பொருளான சேவல்களுடன், சேவல் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். மீதி 10 வீடியோக்களும் இதுபோன்றே இருந்தன.

அவளது தண்ணீர்
பற்ற வைத்த பரபரப்பை பணமாக்குவதற்கு பெல்லே டெல்ஃப்னி ஒரு ஐடியா செய்தார். 'பயன்படுத்த பாதுகாப்பானதல்ல' Not Safe for Work (NSFW) என்ற வகையில் இன்ஸ்டாகிராமில் 'போர்ன்ஹப் தளத்தில் என்னுடைய உச்சபட்ட ஆட்டம் என்ன தெரியுமா?' என்று தலைப்பிட்டு, தான் குளிப்பதற்கு பயன்படுத்திய தண்ணீரை விற்பதாக அறிவித்திருந்தார்.
குளிக்கும் தொட்டியில் நீர் நிரப்பி, அதனுள் இறங்கி பெல்லே டெல்ஃப்னி குளிப்பார். பின்னர் அந்த நீரை பாட்டில்களில் அடைத்து கொடுப்பார். அதற்கு 'உணர்வுப்பூர்வமான உபயோகத்திற்கு மட்டும்; குடிப்பதற்கு அல்ல' என்ற அதில் ஒரு குறிப்பும் கொடுத்திருந்தார்.
ஒரு பாட்டில் தண்ணீர் விலை 30 அமெரிக்க டாலர் (ஏறக்குறைய இரண்டாயிரம் ரூபாய்). அத்தனை பாட்டில்களும் ஒரே நாளில் விற்று விட்டனவாம்! என்னத்தை சொல்ல!



Click it and Unblock the Notifications
