For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 15 நாடுகளில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லையாம்... எப்படி இதை சாதித்தார்கள் தெரியுமா?

உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலையில் 15 நாடுகள் மட்டும் அந்த ஆபத்தில் இருந்து தப்பித்து இருக்கிறது.

|

கொரோனா வைரஸ்தான் இன்று உலகம் முழுவதிற்கும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். கிட்டதட்ட 200 நாடுகளுக்கு மேல் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 24 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள் 2 இலட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

Countries That Have Zero Coronavirus Cases

உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலையில் 15 நாடுகள் மட்டும் அந்த ஆபத்தில் இருந்து தப்பித்து இருக்கிறது. இவற்றில் சில நாடுகள் கொரோனவை விரட்டியும் சில நாடுகள் கொரோனாவை உள்ளேயே அனுமதிக்காமல் தங்கள் மக்களை காப்பற்றியுள்ளது. இந்த நாடுகளில் மூன்று ஆசியாவிலும், இரண்டு ஆப்பிரிக்காவிலும் மீதமுள்ளவை ஓசியானியா பகுதியை சார்ந்தவையாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Countries That Have Zero Coronavirus Cases

These are the 15 countries that have ‘zero’ coronavirus cases
Story first published: Monday, April 20, 2020, 18:50 [IST]
Desktop Bottom Promotion