Latest Updates
-
இன்றைய ராசிபலன் 31 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வண்டி ஓட்டணும்... இல்லனா ஆபத்து தேடிவரும்...! -
புதன் உருவாக்கும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் அசுர வளர்ச்சி ஏற்படும்.. -
தமிழ் புத்தாண்டு அன்று மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்! -
ஒரு துண்டு இஞ்சி இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்... -
IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள்! -
நெகட்டிவா யோசிக்கிறதுல இந்த 4 ராசிக்காரங்கள யாராலும் மிஞ்ச முடியாதாம்... உங்க ராசி என்ன? -
முட்டை இருந்தா.. ஒருடைம் ஈவ்னிங் நேரத்துல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
திமுக, அதிமுக இரண்டு திராவிட கட்சிகளாலும் ஜெயிக்கவே முடியாத தமிழ்நாட்டின் 2 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்படப்போகுது.. -
தக்காளி பிரியாணி ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு செஞ்சு பாருங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்...!
கொஞ்ச நேரம் குஜால்டியா டைம் பாஸ் பண்ண இந்த போட்டோஸ் பார்த்துட்டுப் போங்க!
கொஞ்ச நேரம் குஜால்டியா டைம் பாஸ் பண்ண இந்த போட்டோஸ் பார்த்துட்டுப் போங்க!
பொதுவா உலக அதிசயம்னா நமக்கு ஏழு தான் தெரியும். இப்ப, அதுலயே கிளாசிக், மாடர்ன்னு பிரிச்சு சொல்றாங்க. தாஜ் மஹால், ஈபிள் டவர் மட்டுமில்லைங்க அதிசயம். சீட்டுக்கட்ட விழுகாம பத்து அடுக்கு அடுக்குறதும் அதிசயம் தான். யார் ஒருத்தர் பெரும்பாலானவர்களால செய்ய முடியாத காரியத்த செஞ்சு காட்டுறாரோ, பண்ணி முடிக்கிறாரோ அந்த செயல் அதிசயம் தான். அந்த நபர் அதிசயமான நபர் தான்.
சமீபத்துல கனா பட ட்ரெயிலர்ல சிவகார்த்திகேயன் கடைசியில சொல்வாரு.., "இங்க ஜெயிச்சிடுவேன்னு சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க, ஆனா, ஜெயிச்சவன் சொன்னா கேப்பாங்க.. ஜெயிச்சுட்டு வந்து பேசு"ன்னு.. உண்மையில சொல்லனும்னா இதுவொரு உலக தத்துவம். அருண் ராஜா காமராஜ் ரொம்ப அசால்டா ஒரு சின்ன டயலாக்ல சொல்லிட்டாப்புல.

இங்க பெரிய, பெரிய வித்துவான் பண்ணா தான் அதிசயம்னு நெனச்சுட்டு இருக்காங்க. உலக தலைசிறந்த போட்டோகிராபர் தலையில உதிக்காத ஐடியா சிலது சாதாரண ஸ்மார்ட் போன்ல போட்டோ எடுக்குற காலேஜ் பையன் தலையில உதிக்கிது. அதுக்குன்னு, அந்த உலக புகழ்பெற்ற கலைஞர மட்டம் தட்டிடவும், முடியாது, இந்த காலேஜ் பையனுக்கு உதிச்ச ஐடியா பெருசு இல்லன்னு சொல்லிடவும் முடியாது.
இதோ! அப்படி தான், அசால்டா ஒரு போட்டோ எடுத்து அதுல நம்மள சிலர் வாய் பிளக்க வெச்சிருக்காங்க... நிச்சயமா இது உங்கள புத்துணர்ச்சியா உணர வைக்கும்னு நம்புறோம்....

#1
Image Source - Reddit; Courtesy - mildlyinteresting
உடைந்த விளக்கின் பிரதிபலிப்பு / ரிப்லெக்ஷன்...

#2
Image Source - Reddit; Courtesy - mildlyinteresting
பவர் தீர்ந்து சரியாக ஸ்மார்ட் வாட்ச் ஷட்-டவுன் ஆகும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்...

#3
Image Source - Reddit; Courtesy - mildlyinteresting
ஸ்கார்பில் சரியாக ஒட்டிக் கொண்டிருக்கும் ஸ்னோஃபிளாக்...

#4
Image Source - Reddit; Courtesy - mildlyinteresting
ஒரு புகைப்பட கலைஞர் அலையை படம் எடுத்து அதற்கு மிரர் இமேஜ் எபெக்ட் கொடுத்த போது அது ஹார்டாக உருவம் பெற்றது...

#5
Image Source - Reddit; Courtesy - mildlyinteresting
குளிக்கும் போது தவறு விழுந்த சோப்பு. எவ்வளவு சரியாக நேராக நிற்கிறது பாருங்கள்...

#6
Image Source - Reddit; Courtesy - mildlyinteresting
பீங்கான் ப்ளேட் கீழே விழுந்து உடைந்தா எப்படி சுக்குநூறாக போகும் என்று நிச்சயம் பார்த்திருப்போம். ஆனால், இங்கே பாருங்கள் எப்படி சரியாக இரண்டு துண்டாக உடைந்து கிடைக்கிறது.

#7
Image Source - Reddit; Courtesy - mildlyinteresting
ரப்பர் மேட்டில் நாய் உச்சா போய்விட்டது. ஆனா, அது ரப்பர் மேட்டில் ஹெக்ஸகன் வடிவில் உறிஞ்சப்பட்டு இருக்கிறது.

#8
Image Source - Reddit; Courtesy - mildlyinteresting
பேருந்தின் உருக்கை மற்றும் மேற்புற வண்ணத்திற்கு ஏற்ப சரியாக உடை நினது வந்த மாணவி... பர்பெக்ட் மேச்.

#9
Image Source - Reddit; Courtesy - instagram
இதுவும் கலை தான். எப்படி சரியாக டிக் டாக் அடுக்கி வெச்சிருக்காரு பாருங்க....

#10
Image Source - Reddit; Courtesy - oddlysatisfying
குழந்தையின் தலைமுடி. ஏதோ சுருள் போல சரியாக அழகாக அமைந்திருக்கிறது.

#11
Image Source - Reddit; Courtesy - imgur
Cuyahoga Valley தேசிய பூங்காவின் I-80 பிரிட்ஜ்.

#12
Image Source - Reddit; Courtesy - imgur
DnD Diceகளை சரியாக ஒன்றின் மேல் ஒன்று கீழே விழாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

#13
Image Source - Reddit; Courtesy - imgur
உப்பினை வைத்து சரியாக சதுரமாக உருவாக்கப்பட்ட கிறிஸ்டல்..

#14
Image Source - Reddit; Courtesy - facebook
மேகத்தில் இருந்து கடல் வரை.. அதன் வண்ணத்திற்கு ஏற்ப அந்த ஆணின் உடை வண்ணமும் பொருந்தும் காட்சி...

#15
Image Source - Reddit; Courtesy - oddlysatisfying
வண்ண, வண்ண ஹேங்கர்கள் பர்பெக்ட்டாக அடுக்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சி.

#16
Image Source - Reddit; Courtesy - oddlysatisfying
பார்க்க போட்டோஷாப் மாதிரி தெரிகிறதா? கிரேடியன்ட் நிறத்தில் செடியின் இலைகள்.

#17
Image Source - Reddit; Courtesy - mildlyinteresting
ஜன்னல் வழியாக வீட்டினில் சீறிப்பாயும் சூரிய ஒலி மற்றும் ஜன்னல் திரை நிழல், சரியாக கைப்பிடிக்கு அலங்காரமாக அமைந்துள்ளது.

#18
Image Source - Reddit; Courtesy - mildlyinteresting
நீர் நிலையில் மரங்கள், நீர்நிலை வற்றிப்போனதற்கு பிறகும், அதன் அடையாளம் விட்டுப் போகவில்லை.

#19
Image Source - Reddit; Courtesy - mildlyinteresting
இதை பார்த்தவுடன் யார்கெல்லாம் மேல்நிலைப் பள்ளி இயற்பியல் லேப் ப்ராக்டிக்கல் நியாபகம் வருகிறது? ஒளியில் வண்ணங்கள் ஒரு அற்புதமான விளையாட்டு.

#20
Image Source - Reddit; Courtesy - oddlysatisfying
அடடே! மீண்டும் இயற்கையின் ஒரு கிரேடியன்ட் விளையாட்டு.. இம்முறையும் இலைகள் தான். ஆனால், ஒட்டுமொத்தமாக மரத்துடன்.

#21
Image Source - Reddit; Courtesy - twitter
ஒருவேளை ஒவ்வொரு சாப்பாடா எடுத்து அடுக்கி வெச்சிருப்பாரோ...

#22
Image Source - Reddit; Courtesy - mildlyinteresting
பார்த்தா உடனே என்னன்னு கண்டுப்பிடிக்க முடியவில்லையா? அட! இது நடைப்பாதையில் படர்ந்திருக்கும் பனிப்பொழிவு அம்புட்டு தானுங்க!

#23
Image Source - Reddit; Courtesy - pikabu
சோப்பு நுரையில் இருந்து உருவான பப்பில்ஸ்..

#24
Image Source - Reddit; Courtesy - pikabu
இதே மாதிரி உலகம் முழுக்க அனைவரும் சமநிலையாக இருந்துவிட்டால் எவ்வளவு அழகாக இருக்கும்

#25
Image Source - Reddit; Courtesy - instagram
செய்யும் வேலையை பிடித்து செய்தால், அதன் ரிசல்ட் சிறப்பாக மட்டுமின்றி, அழகாகவும் இருக்கும்.

#26
Image Source - Reddit; Courtesy - breathinginformation
அட! இதுக்கு பேரு தான் கோயின்ஸிடன்ஸ் போல.. ஸ்லைடரில் தோன்றும் புகைப்படத்தில் இருக்கும் நபரின் தலைக்கு முடியாக பின்னணியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் நபரின் கோர்ட் கை பகுதி...

#27
Image Source - Reddit; Courtesy - oddlysatisfying
மீண்டும் ஒரு ஒளியின் விளையாட்டு,

#28
Image Source - Reddit; Courtesy - oddlysatisfying
பார்க்க அழகான தோற்றம் கொண்டிருக்கிறது. ஆனால், இப்படி அனைத்தையும் ஒரே மாதிரியான வடிவத்தில் வெட்ட, அடுக்க அந்த ஊழியருக்கு எத்தனை நேரம் பிடித்திருக்கும்? அவர் எவ்வளவு நேர்த்தியாக உழைத்திருக்க கூடும்.

#29
Image Source - Reddit; Courtesy - mildlyinteresting
இதுவும் ஒளியின் திருவிளையாடல் தான். பார்க் பென்ச் எப்படி ஃபிளாட் பென்ச் ஆனது பார்த்தீர்களா...

Click it and Unblock the Notifications