இந்திய கிரிக்கெட் அணியின் 11 பல்வேறு ஜெர்சிக்களும், அவற்றின் பின்னணி வரலாறும்!

Posted By:
Subscribe to Boldsky

சாம்பியன்ஸ் ட்ராபியில் நடந்த இரண்டு வார்ம் அப் போட்டிகளிலும் நடப்பு சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி கில்லி போல வென்றுள்ளது. நேற்று நடந்த வங்காள தேச அணியுடனான போட்டியில் 240 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக் கண்டு முழு தெம்பில் இருக்கிறார்கள் இந்திய வீரர்கள்.

ஆரம்பக் காலக்கட்டத்தில் டெஸ்ட் போட்டி மட்டுமின்றி ஒரு நாள் போட்டியிலும் வெள்ளை நிற ஆடை தான் உடுத்தப்பட்டது. பிறகு தான் கலர், கலர் ஜெர்சிகளை ஒவ்வொரு நாட்டுக்கு ஏற்ப பிரிக்க ஆரம்பித்தனர். அப்போதும் கூட டிசைன் ஒன்றாக தான் இருக்கும் நிறம் மட்டும் தான் மாறுப்பட்டு இருக்கும்.

பிறகு காலம் செல்ல, செல்ல அந்தந்த கிரிக்கெட் அவரவர் விருப்பத்திற்கு டிசைன்கள் மாற்றிக் கொண்டார்கள். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி அணிந்து மறக்க முடியாத ஜெர்சிக்களை காணலாம் வாங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1980களில்...

1980களில்...

1980களில்... இந்திய அணி சிறப்பாக செயற்பட்டு வந்தது. 83ல் உலக கோப்பை வென்றது. 87ல் அரையிறுதி போட்டி வரை சென்றது. அப்போது இந்திய அணி உடுத்தியிருந்த நீலம் மற்றும் மஞ்சள் கலந்து ஜெர்சி.

1990களில்...

1990களில்...

கருநீல வண்ண ஜெர்சியில் நீலம், பச்சை, சிவப்பு மற்றும் வெள்ளை கோடுகள் தோள்பட்டையில் இருந்தது.இந்த உடை அணிந்து விளையாடிய போது இந்திய அணி உலக கோப்பையில் வெறும் இரண்டே போட்டிகளில் தான் வென்றது.

மத்திய 1990களில்..

மத்திய 1990களில்..

1996 உலக கோப்பையின் போது இந்த ஜெர்சி உடுத்தி இருந்தனர்.

1990களின் கடைசியில்...

1990களின் கடைசியில்...

தோள்ப்பட்டையில் தேசிய கோடி வண்ணம் இருப்பது போன்ற வெள்ளை நிற ஜெர்சி இது.

1999ல்!

1999ல்!

மஞ்சள் பறவைகள் பறப்பது போன்ற டிசைன் கொண்ட ஜெர்சி. இந்த காலத்தில் தான் இந்திய அணியின் பேட்டிங் மிக வலிமையாக இருந்தது.

2000களில்...

2000களில்...

ராயல் ப்ளூ நிற ஜெர்சி. தேசய கோடி டிசைன் கொண்டிருந்தது.

2003ல்!

2003ல்!

தேசிய கோடி வண்ணம் பெயின்ட்அடித்தது போல ஒரு டிசைன் கொண்ட ஜெர்சி. இந்த உலக கோப்பையில் இறுதி போட்டி வரைக்கும் சென்றது.

2007ல்!

2007ல்!

மிகவும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இந்தே ஜெர்சி அணிந்து விளையாடிய உலக கோப்பையில் வங்காள தேசத்துடன் படுதோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது இந்திய அணி.

2011ல்!

2011ல்!

இந்த ஜெர்சி அணிந்து தோனி தலைமையில் உலக கோப்பை வென்று சாதித்து இந்திய அணி.

2012ல்!

2012ல்!

இந்த உடை அணிந்து இந்திய வீரர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த உடையில் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை. சில தகவல்கள் பி.சி.சி.ஐ பழைய ஜெர்சி ராசியானதாக கருதி அதையே தொடர விரும்பியதாக கூறுகின்றன.

2013ல்!

2013ல்!

இந்த ஜெர்சி அணிந்து விளையாட துவங்கிய இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என அனைத்தும் சிறப்பாக இருந்தது. இதன் பிறகு இந்திய அணி உலகின் முதன்மை அணியாக திகழ ஆரம்பித்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

No One Can Forget These Jerseys of Our Indian Cricket Team!

No One Can Forget These Jerseys of Our Indian Cricket Team!