நீங்கள் சாட்டிங்கில் யூஸ் செய்யும் ஷார்ட்-கட்களின் முழு அர்த்தம் என்னவென்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக நாம் சாட்டிங்கின் போது Where Are You என்பதற்கு WRU, How Are You என்பதற்கு HRU, What You Doing என்பதற்கு WYD என சில ஷார்ட்-கட்கள் பயன்படுத்துவோம்.

ஆனால், அலுவல் மற்றும் வேறு இடங்களில் நாம் பயன்படுத்தும் அல்லது காணும் பல ஷார்ட்-கட்களின் விரிவாக்கம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? எ-டு NSFW, YOLO, AFAIK...

வாங்க தெரிஞ்சுக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
YOLO

YOLO

YOLO என்பதன் விரிவாக்கம் "You Only Live Once..." - நீ ஒரு முறை தான் வாழப் போகிறாய்...

TBH

TBH

TBH என்பதன் விரிவாக்கம் "To Be Honest" - நேர்மையாக கூற வேண்டுமானால்...

AKA

AKA

AKA என்பதன் விரிவாக்கம் "Also Known As" - எனவும் அறியப்படுகிறது...

YKW

YKW

YKW என்பதன் விரிவாக்கம் "You Know What" - உனக்கு என்னவென்று தெரியுமா?

RT

RT

RT என்பதன் விரிவாக்கம் "Re-Tweet" - ஒரு ட்வீட்ட்டை நமது ஃபீடில் பகிர்தல் ரீ-ட்வீட்.

DIY

DIY

DIY என்பதன் விரிவாக்கம் "Do It Yourself" - நீங்களாகவே செய்யுங்கள்...

AFAIK

AFAIK

AFAIK என்பதன் விரிவாக்கம் "As Far As I Know" - நான் அறிந்த வரை (அ) எனக்கு தெரிந்த வரை...

EOD

EOD

EOD என்பதன் விரிவாக்கம் "End Of the Day" - நாளும் முடிவில் (அ) செயலின் முடிவில்...

TBT

TBT

TBT என்பதன் விரிவாக்கம் "Throw Back Thursday" - முன்னாள் நினைவுகள் (அ) முன்னாள் செய்தவை...

NSFW

NSFW

NSFW என்பதன் விரிவாக்கம் "Not Safe For Work" - வேலை இடத்தில் பார்க்க பாதுகாப்பானது அல்ல...

SMH

SMH

SMH என்பதன் விரிவாக்கம் "Shaking My Head" - முட்டாள்தனமான செயல் நடந்துக் கொண்டிருக்கும் போது, பதில் கூற முடியாத / அவர்களுக்கு எதையும் விளக்க முடியாத நிலையில் இருப்பதை குறிப்பது...

IMO

IMO

IMO என்பதன் விரிவாக்கம் "In My Opinion" - எனது கருத்தில்...

FYI

FYI

FYI என்பதன் விரிவாக்கம் "For Your Information" - நீங்கள் அறிந்துக் கொள்ள...

ASAP

ASAP

ASAP என்பதன் விரிவாக்கம் "As Soon As Possible" - முடிந்த வரை சீக்கிரமாக...

BIH

BIH

BIH என்பதன் விரிவாக்கம் "Burn In Hell" - கோபத்தின் வெளிபாடு... நாம் சில சமயங்களில் கோபத்தில் "செத்துப்போ..." என கூறுவது போல என வைத்துக்கொள்ளுங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Meaning Of Chat Short Forms

Meaning Of Chat Short Forms That We Generally Use
Story first published: Thursday, October 5, 2017, 10:29 [IST]