பெண்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky
பெண்கள்! தெரியாத தகவல்கள்- வீடியோ

பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என கூறுவார்கள். ஆனால், பிரசவத்தின் போது அவர்கள் தாங்கிக்கொள்ளும் வலியை இந்த உலகில் எந்த ஒரு ஆணாலும் தாங்கிக் கொள்ள முடியாது என்பது தான் உண்மை. மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி பெண்கள் ஆண்களை விட வலிமையானவர்கள்.

புருஷன்கிட்டே இந்த 12 குவாலிட்டி கண்டிப்பா இருக்கணும்னு பொண்ணுக எதிர்பாக்குறாங்கப்பு!

சிவன் இல்லையேல் சக்தி இல்லையா? சக்தி இல்லையேல் சிவன் இல்லையா? என்றால் சக்தி இல்லாமல் தான் சிவன் இல்லை என தைரியமாக கூறலாம். "சக்தி" இல்லாத சிவனும் வெறும் மானுடன் தானே. ஆண்களின் வெற்றிக்கு துணை நிற்கும் பெண்களுக்கு பாதுகாப்பாய் இருக்க வேண்டியது ஆண்களின் கடமை.

இந்திய பெண்கள் வெள்ளியில் கொலுசு, மெட்டி அணிவதன் பின்னணி என்ன?

இனி, பெண்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் குறித்துக் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரண்டு சதவீதம்

இரண்டு சதவீதம்

உலகில் உள்ள மொத்த பெண்களில் வெறும் இரண்டு சதவீத பெண்கள் தான் தங்களை தாங்களே அழகு என பறைசாற்றிக் கொள்கின்றனர்.

கருத்தரிப்பு

கருத்தரிப்பு

உடலுறவில் ஈடுபட்ட 5-8 நாட்களுக்கு பிறகு கூட கருத்தரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

விந்தணு

விந்தணு

அமெரிக்காவில் 40,000 பெண்களுக்கு ஆண்களின் விந்து என்றால் அழற்சியாம்.

சுவை படுக்கைகள்

சுவை படுக்கைகள்

நமது நாவில் சுவை அறியும் படுக்கைகள் இருக்கின்றன. இயல்பாகவே ஆண்களை விட பெண்களுக்கு இந்த சுவை படுக்கைகள் அதிகமாம்.

இதய துடிப்பு

இதய துடிப்பு

ஆண்களை விட பெண்களுக்கு இதயத்துடிப்பு அதிகம் ஆகும்.

பிரசவம்

பிரசவம்

அமெரிக்காவல் 40% பெண்கள் திருமணம் ஆகாமலேயே பிரசவிக்கின்றனர்.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவின் ஆண்களை விட பெண்கள் ஒன்பது மில்லியன் அளவு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றனர்.

ஐரோப்பிய பெண்கள்

ஐரோப்பிய பெண்கள்

சராசரியாக ஐரோப்பிய பெண்கள் 19 ஜோடி காலணிகள் வைத்திருக்கிறார்களாம். ஆனால், இதில் வெறும் 7 ஜோடியை தான் பயன்படுத்துகின்றனர்.

தொழிலதிபர்

தொழிலதிபர்

அமெரிக்காவின் மொத்த தொழிலதிபர்களில் 30% பெண்கள். இவர்கள் சொந்தமாக தொழில் நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ்

பாஸ்

ஜமைக்கா, கொலம்பியா, செயின்ட் லூசியா போன்ற நாடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் பாஸாக இருக்கின்றனர்.

பிரா

பிரா

80% பெண்கள் அவர்களுக்கு பொருந்தாத, சரியில்லாத அளவிலான மேலாடையை தான் அணிகிறார்களாம்.

வடமேற்கு ஆப்ரிக்கா

வடமேற்கு ஆப்ரிக்கா

ஆப்ரிக்காவின் வடமேற்கு பகுதி மக்களை நைஜீர் என அழைக்கின்றனர். இந்த பகுதி பெண்களின் சராசரி குழந்தைகள் எண்ணிக்கை 7 ஆகும்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

அமெரிக்காவில் ஆறு பெண்களில் ஒருவர் அன்றாடம் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்.

மல்டிடாஸ்கிங்

மல்டிடாஸ்கிங்

ஆண்களை விட பெண்கள் மல்டிடாஸ்கிங்கில் சிறந்து விளங்குகின்றனர்.

தோற்றம்

தோற்றம்

சராசரியாக பெண்கள் ஒரு நாளுக்கு ஒன்பது முறை தங்களது தோற்றம் எப்படி இருக்கிறது என சரிபார்த்துக் கொள்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Some Interesting Facts About Women

Some Interesting Facts About Women, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter