மறைந்த முன்னாள் முதல்வர் செய்த கின்னஸ் ரெகார்ட் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

செப்டம்பர் 07, 1995 தனது தத்து மகன் திருமணத்தை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தினார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இதன் பிறகு இவருக்கு சில பல சிக்கல்கள் எழுந்தன.

மிகப்பெரிய பொருட்செலவில் நடந்த இந்த திருமணம் கின்னாஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கின்னஸ் சாதனை!

கின்னஸ் சாதனை!

பெயர்: ஜெயலலிதா ஜெயராம்.

சாதனை: பெரிய திருமண வரவேற்பு.

பங்கேற்றவர் எண்ணிக்கை: 1,50,000 பேர்.

இடம்: மெட்ராஸ், இந்தியா.

நாள்: செப்டம்பர் 7, 1995.

பெரிய திருமண வரவேற்ப்பு!

பெரிய திருமண வரவேற்ப்பு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனது தத்துப்பிள்ளை மகனுக்கு 20 ஹெக்டர் (50 ஏக்கர்) அளவிலான இடத்தில் மாபெரும் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.

செலவு!

செலவு!

இந்த மாபெரும் கின்னஸ் சாதனை திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சிக்கு ஆன செலவு 75 கோடியை எட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

உணவு செலவு!

உணவு செலவு!

உணவு பரிமாறப்படும் இடத்திற்கான செலவு மட்டும் 1.5 கோடி. மற்றும் உணவு செலவு 2 கோடி.

பிரம்மாண்டம்!

பிரம்மாண்டம்!

திருமண இடத்தை எட்டும் வர ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு அலங்கார, கலை வேலைப்பாடுகள் செயப்பட்டிருந்தனவாம். இதில் ரோஜா இதழ்கள் அலங்காரம், பழம்பெரும் சிலை வடிவ மாதிரி அமைப்புகள் என ஏராளமான அலங்கார வேலைபாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Jayalalitha's Guinness World Record: Largest wedding Reception

Jayalalitha's Guinness World Record: Largest wedding Reception
Story first published: Thursday, December 22, 2016, 11:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter