ருத்ராட்சையினால் உங்களுக்கு கிடைக்கும் அதிசய விளைவுகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

சிவபெருமானை குளிர்விக்க அவருடைய பக்தர்கள் பல வழிகளை கையாளுகிறார்கள். சிவபெருமான் மிகவும் எளிமையானவர் என்பதால் அவரை சுலபமாகவும் வேகமாகவும் ஈர்த்து விடலாம். சிவ பக்திக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது; குறிப்பாக திங்கட்கிழமைகளில்.

பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!

சமயஞ்சார்ந்த கோணத்தில் பார்க்கையில், சிவனுக்கான மந்திரங்களை ஜெபிக்கையில் ருத்ராட்சை மாலையை எப்போதும் பயன்படுத்த வேண்டும். சில ருத்ராட்சை உருண்டைகள் அதிர்ஷ்டத்தையும் அளிக்கும் என்ற தகவலை பல பக்தர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் வாழ்க்கையில் மாற்றத்தையும் அளிக்கும் ருத்ராட்சை பற்றிய 6 விஷயங்களை இப்போது பார்க்கப் போகிறோம்.

ருத்ராட்சை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!!!

சமயத்திரு நூல்களின் படி, இரண்டு வெவ்வேறு ருத்ராட்சை மாலைகளுடன் (இரண்டிலும் மணிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக இருக்க வேண்டும்) சிவபெருமானின் மந்திரங்களை ஓதினால் அது நினைத்ததை நிறைவேற்றுமாம்.

சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!

அதனால் சிவபெருமானை வழிபடும் போது, ருத்ராட்சை மாலையில் எத்தனை மணிகள் இருக்க வேண்டும், அது நமக்கு என்ன செய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா? ருத்ராட்சை மணிகளின் 6 அதிசய வழிமுறைகளை பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
15 மணிகளை கொண்ட ருத்ராட்சை

15 மணிகளை கொண்ட ருத்ராட்சை

15 மணிகளை கொண்ட ருத்ராட்சை என்றால் மந்திர தந்திர சித்திகளுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

25 மணிகளை கொண்ட ருத்ராட்சை

25 மணிகளை கொண்ட ருத்ராட்சை

25 மணிகளை கொண்ட ருத்ராட்சையை கொண்டு சிவபெருமான் மந்திரங்களை ஜெபித்தால், மோட்சம் கிடைக்கும்.

27 மணிகளை கொண்ட ருத்ராட்சை

27 மணிகளை கொண்ட ருத்ராட்சை

27 மணிகளை கொண்ட ருத்ராட்சை நல்ல ஆரோக்கியத்தையும் ஆற்றல் திறனையும் அளிக்கும்.

30 மணிகளை கொண்ட ருத்ராட்சை

30 மணிகளை கொண்ட ருத்ராட்சை

30 மணிகளை கொண்ட ருத்ராட்சை செல்வத்தை அளிக்கும்.

54 மணிகளை கொண்ட ருத்ராட்சை

54 மணிகளை கொண்ட ருத்ராட்சை

54 மணிகளை கொண்ட ருத்ராட்சை மன அழுத்தத்தை போக்கி அமைதியை நிலவச் செய்யும்.

108 மணிகளை கொண்ட ருத்ராட்சை

108 மணிகளை கொண்ட ருத்ராட்சை

108 மணிகளை கொண்ட ருத்ராட்சை மிகவும் மங்களரமானதாகவும் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. அதற்கு காரணம், இந்த மாலையால் ஒருவருக்கு வாழ்வில் அனைத்து விதமான சந்தோஷமும், ஆசைப்பட்ட அனைத்தும் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Miraculous Effects Rudraksha Can Have On You

During Shiva worship, how many seeds of Rudraksha should be used in a chain and what does it get you? Know 6 miraculous methods of Rudraksha beads in this slide show….
Please Wait while comments are loading...
Subscribe Newsletter