உலக புகழ் பெற்ற பிரபலங்களின் அதிர வைக்கும் இரகசிய உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பிறக்கும் அனைவரும் தீயவராக பிறப்பதில்லை, வளரும் போதே அவரவர் சூழல மற்றும் வாழ்க்கை தருணத்தை வைத்து மாற்றங்கள் ஏற்படுகின்றன. இரகசியங்கள் மனிதரும் நம் உலகில் இல்லை.

அந்த வகையில் பிரபலங்களின் வாழ்வில் நடந்த பெரும் விஷயங்கள் மாறும் புதைந்திருக்கும் இரகசிய உண்மைகள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

டோபே மாகூர்-ன் தந்தை வங்கியில் கொள்ளையடித்த குற்றத்திற்காக கைதானவர். இதென்னடா ஸ்பைடர் மேனுக்கு வந்த சோதனை!

#2

#2

பிரபல ஹாலிவுட் இயக்குனர் வூடி ஆலன் தனது மாற்றான் மகளை (Step Daughter) திருமணம் செய்துக் கொண்டார்.

#3

#3

ஹாலிவுட் நடிகை சார்லீஸ் தெரோன் தனது தாய், தந்தையை கொல்வதை நேரடியாக பார்த்தவர்.

#4

#4

ஜாக் பிளாக்-ன் பெற்றோர் இருவரும் ராக்கெட் விஞ்ஞானிகள். இவரது தாய் ஹப்பிள் டெலஸ்கோப்-ல் பணியாற்றியவர்.

#5

#5

பிரபல நடிகரும் எழுத்தாளருமான டிம் ஆலென், ஆரம்பக் காலங்களில் போதை பொருள் விற்கும் டீலராக பணியாற்றியவர்.

#6

#6

ராக்கி IV-ம் பாகத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்த இவன் டிராகோ கெமிக்கல் பொறியியல் கல்வியில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர். மேலும், பி.எச்.டி படிக்க ஸ்காலர்ஷிப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#7

#7

பிராட் பிட் நடிக்க வந்த புதிதில், அவருக்கு கோழி போல உடை உடுத்தி ரெஸ்டாரண்ட் வெளியே நின்று துண்டு சீட்டு வழங்கும் அசைன்மென்ட் வழங்கப்பட்டதாம்.

#8

#8

திரைப்பட உலகில் நுழைய விரும்பும் அனைவருக்கும் ஒரு முன் மாதிரியாக திகழும் க்வென்டின் டரான்டினோ முதலில் பார்த்த இரண்டு வேலைகளும் பார்ன் இண்டஸ்ட்ரியில்.

#9

#9

பிரபல பாடகள் எமினெம். பள்ளி படிக்கும் போது கிண்டல் செய்து தாக்கப்பட்டதில் கோமாவிற்கு சென்றவர்.

#10

#10

Family Guy என்ற கார்டூனை உருவாக்கியவர், 9/11-ல் உலக வர்த்தக மையத்தில் மோதிய முதல் விமானத்தில் பயணம் செய்ய வேண்டியவர். அவர் அந்த விமானத்தை மிஸ் செய்துவிட்டார்.

#11

#11

மிஸ்டர் பீன் என அனைவராலும் பிரபலமாக அறியப்படும் ரோவன் அட்கின்சன் முதுகலை மின்சார பொறியியல் கல்வி பயின்றவர்.

#12

#12

ரோபோ காப், கேப்டன் அமெரிக்கா, ஸ்கல் ஐலாண்ட் போன்ற பல பிரபல ஆங்கில படங்களில் நடித்த சாமுவேல் எல் ஜாக்சன் பிளாக் பவர் மூவ்மென்ட் என்ற அமைப்பின் போராளி உறுப்பினர். இவர் கடத்தல் மற்றும் துப்பாக்கி ஏந்தி திரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#13

#13

ஆங்கில நடிகை, மாடல் மற்றும் நடன கலைஞருமான ஆட்ரி ஹெப்பர்ன், இரண்டாம் உலக போரின் போது ஹிட்லரின் நாசி படைக்கு எதிராக ஏஜென்டாக பணியாற்றியவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking Secrets of World Familiar Celebrities!

Shocking Secrets of World Familiar Celebrities!