குழந்தைய தனியா விட்டுட்டு போனது உங்க தப்பு. ஓவர் லூட்டி சுட்டீஸ் - பார்க்க சிரிக்க!

Posted By: Staff
Subscribe to Boldsky

வீட்டில் தனியாக விட்டு சென்றதற்கு குழந்தைகள் பெற்றோர்களுக்கு கொடுத்த தண்டனை தான் இந்த படங்கள். குழந்தைகள் என்றால் சுட்டியாக தான் இருக்க வேண்டும். அந்த வயதில் சுட்டியாக இல்லாமல், வேறு வயதில் சுட்டி தனம் செய்தால் தான் தட்டிக் கேட்க வேண்டும்.

என்னதான் சுட்டித்தனமாக இருந்தாலும் ஒரு சில குழந்தைகள் லூட்டியின் எல்லைக் கடந்து வீட்டையே புரட்டிப் போட்டு விடுவார்கள். அப்படி சில குழந்தைகள் வீட்டில் தனியாக இருந்த தருணங்களில் செய்த அட்டகாசங்களை தான் இந்த புகைப்படத் தொகுப்பில் காணவிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அது சோப்பு டப்பா இல்ல...

அது சோப்பு டப்பா இல்ல...

செல்லமே, அது கழட்டி விளையாட சோப்பு டப்பா இல்ல... ஏதோ விளையாட்டு பொருள்ன்னு இப்படி பண்ணுச்சா குழந்தை, இல்ல அப்பா நம்ம கிட்ட பேசாம இதையே நோண்டிட்டு இருக்கார்-ங்கிற காண்டுல பண்ணுச்சான்னு அந்த குழந்தைய தான் கேட்கணும்.

அச்சச்சோ...!

அச்சச்சோ...!

இதுக்குன்னு ரெண்டு பாத் டப்பா வீட்டுல வாங்கி வைக்க முடியும். கைப்புள்ள கோவப்பட்டு தப்பு பண்ணிட்டியேம்மா...

வேற இடமே கிடைக்கலயா...

வேற இடமே கிடைக்கலயா...

அப்பா மேல வெச்சுருக்க அன்ப வெளிப்படுத்த வேற இடமே கிடைக்கலயா? சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்... இந்த குழந்தையோட அப்பா சிரிச்சுக்கிட்டே அழுவார்ன்னு நினைக்கிறேன்...

கடல்கன்னி ரசிகையோ...

கடல்கன்னி ரசிகையோ...

ஒருவேளை இந்த மேக்கப் போட்டுவிட்ட குழந்தை கடல்கன்னி இரசிகையா இருக்கணும். இன்னொன்னு கண்டிப்பா பெண் குழந்தை தான். ஆண் குழந்தையா இருந்திருந்தா வாலப் பிடிச்சு இழுத்து, கடிச்சு விளையாடி இருப்பான்...

பலசாலி...

பலசாலி...

வெயிட்ட தூக்கி டாய்லெட் போடுற அளவுக்கு பலசாலிய இருந்து என்ன பிரயோஜனம்... இங்க போடக்கூடாதுங்கிற புத்திசாலியா இல்ல இருக்கணும். ராஸ்கோல்...!!!

நடிப்பு!

நடிப்பு!

எல்லா லாலிபாப் எடுத்து கீழ போட்டு விளையாடிட்டு, அப்பா, அம்மா உள்ள வந்ததும் வாண்டு தூங்குற மாதிரி நடிப்பு.

யார் என்று தெரிகிறதா?

யார் என்று தெரிகிறதா?

பேபி... யார் என்று தெரிகிறதா? பீன்பேக் கிழிச்சு, சிதறடிச்சு விளையாடி இருக்கிறார் எனது கட்சிக் காரர்.

வாவ்!

வாவ்!

பெண் குழந்தங்க மேக்கப் போட்டு தான் விளையாடுவாங்க போல. ஆனாலும் நாய்க்கு பூனை நல்லாவே இருக்கு. அழகான மேக்கப். செம்ம கியூட்!

சைக்கிள் டெக்கரேஷன்!

சைக்கிள் டெக்கரேஷன்!

சைக்கிளிங் பண்ணும் போது கூட கூட்டிட்டு போய் ஊரு சுத்தி காமிச்சிருக்கணும். அப்பா பண்ணல போல... அதான் பேபி அலங்காரம் பண்ணி வெச்சிருக்கார்...

ரெயின்போ!

ரெயின்போ!

கலர்புல் குழந்தை போல. செல்ல பிராணிகளின் செல்ல பிராணிகள் குழந்தைகள் தான். என்ன பண்ணாலும் ஒன்னும் பண்ணாம பொம்மை மாதிரி இருக்குங்க.

கலர் பிடிக்கலையோ...

கலர் பிடிக்கலையோ...

கருப்பு கலர் பிடிக்கலன்னு வெறுப்பு முழுக்க காமிச்சிருக்கு குழந்தை. கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்.

பத்தலையா...

பத்தலையா...

ஒய் பேபி.. இம்புட்டு கலரா இருந்தும் பத்தலையா...வீடு சுத்தம் பண்றது இருக்கட்டும்.. உன்ன சுத்தம் பண்றது ரொம்ப கஷ்டம் போல...

இது எல்லாரும் பண்ணிருப்போம்...

இது எல்லாரும் பண்ணிருப்போம்...

இந்த வேலை பண்டைய கால குழந்தைகள் முதல் பண்றது தான். ஸ்கெட்ச் ஒண்ணு ரெண்டு இருந்துட்டா போதும்... கண்டிப்பா இப்படி ஒரு நிகழ்ச்சிய பார்க்கலாம்...

பாவம்...

பாவம்...

டக்குன்னு பார்த்தா... பக்குன்னு இருந்தாலும்.. பாவம் பேபி... கலர் காமினேஷன் வ்ராங்கா இருக்குடா செல்லமே... நெக்ஸ்ட் டைம் ரெட் ட்ரை பண்ணி பாருங்க...

கதம்... கதம்!

கதம்... கதம்!

முடிஞ்சுது முடிஞ்சு போச்சு... இன்னொரு புது செட் வாங்கி வெச்சுட்டு போங்க டாடி....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Funny Pictures of Kids When They are Left Alone!

Funny Pictures of Kids When They are Left Alone!