பல சோதனைகளை தாண்டி பள்ளி செல்லும் குழந்தைகள்! மனதை நெகிழ வைக்கும் புகைப்படங்கள்!

Written By:
Subscribe to Boldsky

குழந்தைகள் பள்ளிக்கு லீவ் போட சில காரணங்களை யோசிப்பார்கள். ஆனால் சில குழந்தைகள் கல்வியை பெருவதற்காக எத்தகைய தடையும் தாண்டி சென்று வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்கள் பள்ளிக்கு செல்லும் பாதையானது மிகவும் மோசமானது. இந்த பகுதியில் உள்ள புகைப்படங்கள் உங்களுக்கு அவர்கள் எத்தனை தடைகளை தாண்டி சென்று கல்வி கற்கிறார்கள் என்பதை உண்ர்த்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. மேஜையை வைத்து நடக்கும் மாணவர்கள்

1. மேஜையை வைத்து நடக்கும் மாணவர்கள்

ஜம்முவில், துவக்கக்கல்வி மாணவர்கள் தங்களது பள்ளி கடுமையான மலைவெள்ளத்தில் மூழ்கியதால், வகுப்பு முடிந்ததும், தங்களது வகுப்பு மேஜையை உபயோகித்து வெள்ளத்தை தாண்டி செல்கின்றனர்.

2. ஆபத்தான பயணம்

2. ஆபத்தான பயணம்

மாணவர்கள் பள்ளி முடித்து இத்தனை நெரிசல் மிகுந்த வாகனத்தில், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் தங்களது கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

3. மிதக்கும் கூடை

3. மிதக்கும் கூடை

சைனாவில் மழை வெள்ளத்தில் இருந்து குழந்தைகளை காத்து, ஒரு கூடையில் குழந்தைகளை அமர வைத்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார் இந்த நபர்.

4. கட்டுமரத்தில் இளந்தளிர்கள்

4. கட்டுமரத்தில் இளந்தளிர்கள்

மனிலாவில் பள்ளிக்கு செல்வதற்காக, சிறிய கட்டுமரத்தில் ஏறி பயணம் செய்யும் இளம் தளிர்கள்!

5. மரப்படகில் பயணம்

5. மரப்படகில் பயணம்

இந்தோனேசியாவில் ஒரு மரப்படகில் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் சின்னஞ்சிறு குழந்தைகள்!

6. பிலிப்பெயின்ஸ்

6. பிலிப்பெயின்ஸ்

பிலிப்பெயின்ஸ் நாட்டில் இரப்பர் ஷூக்களை அணிந்து, நாற்காலியின் உதவியுடன் தங்களது வகுப்பறைக்கு செல்லும் மாணவர்கள்.

7. மதில் மேல் நடக்கும் பெண்கள்

7. மதில் மேல் நடக்கும் பெண்கள்

16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது மனதில் மிகுந்த பயத்துடன் பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள்.

8. கரை கடக்கும் பெண் குழந்தைகள்

8. கரை கடக்கும் பெண் குழந்தைகள்

முதல் நாள் பள்ளிக்கு செல்ல தன் தோழிகளின் கூட்டத்துடன் கடற்கரையின் ஆழமற்ற பகுதியை பாறையை பிடித்து கடக்கும் பெண் குழந்தைகள்.

9. படகின் மீது பயணம்

9. படகின் மீது பயணம்

படகின் மேற்பகுதியில், பயம் அறியாத இந்த இளம் குழந்தைகள் நின்று பயணம் செய்யும் காட்சி

10. உடைந்த பாலம்

10. உடைந்த பாலம்

உடைந்த பாலத்தை பயத்துடன் கடந்து பள்ளியிலிருந்து, வீட்டிற்கு செல்லும் குழந்தைகள்.

11. தொங்கும் தொங்கு பாலம்

11. தொங்கும் தொங்கு பாலம்

தொங்கு பாலத்தின் மீது பயணம் செய்வதே கொடுமையானது. இதில் இவர்கள் அறுந்த தொங்கு பாலத்தை பிடித்துக்கொண்டு ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync life உலகம்
English summary

Education Is Sometimes Fraught With Danger

Education Is Sometimes Fraught With Danger
Story first published: Saturday, August 5, 2017, 15:01 [IST]