ரஜினி, அஜித் போல கஷ்டப்பட்டு முன்னேறிய பிரபலங்கள் ஆரம்பக் காலத்தில் செய்த வேலைகள்!

Posted By:
Subscribe to Boldsky

உழைப்பால் உயர்ந்தவர்கள் தான் நிலையான வெற்றியை சமூகத்திலும், நிலையான இடத்தை மக்கள் மனத்திலும் பெற்றுள்ளனர். இது சினிமா நட்சத்திரங்கள் என்று மட்டுமில்லாமல். உலகில் பல்வேறு துறைகளில் தடம் பதித்த அனைவருக்கும் பொருந்தும்.

The Odd Jobs of Celebrities, Before They Became Famous

வலியே இல்லாமல் உடற்பயிற்சி செய்தால் சிங்கிள் பேக் உடன் தான் திரிய வேண்டும். வலியை ஏற்று கொண்டு, அதற்கேற்ப உழைப்பவர்களால் மட்டும் தான் சிக்ஸ் பேக் வைக்க முடியும். இந்த வகையில் இன்று உலக புகழ் பெற்று காணப்படும் பிரபலங்கள் முன்பு செய்த கடினமான வேலைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நவாசுதின் சித்திக்

நவாசுதின் சித்திக்

வேலை: வேதியியலாளர்!

அக்ஷை குமார்

அக்ஷை குமார்

வேலை: சமையல்காரர்!

போப் பிரான்ஸிஸ்!

போப் பிரான்ஸிஸ்!

வேலை: பவுன்சர்!

பாரக் ஒபாமா

பாரக் ஒபாமா

வேலை: ஐஸ்க்ரீம் விற்பனை!

அர்ஷத் வர்ஷி

அர்ஷத் வர்ஷி

வேலை: அழகு சாதன விற்பனை!

ஜான் ஹம்

ஜான் ஹம்

வேலை: பார்ன் ஸ்டார்களுக்கு உடை உடுத்தி விடுபவர்!

ஜார்ஜ் க்ளூனே

ஜார்ஜ் க்ளூனே

வேலை: இன்சூரன்ஸ் விற்பனை!

ரன்தீப் சிங் ஹூடா

ரன்தீப் சிங் ஹூடா

வேலை: உணவு விடுதி பணியாளர்!

ஜான் ஆபிரகாம்

ஜான் ஆபிரகாம்

வேலை: மீடியா பிளானர்!

கல்கி கொயிச்ளின்

கல்கி கொயிச்ளின்

வேலை: உணவு விடுதி பணியாளர்!

மடோனா

மடோனா

வேலை: டோன்ட் பணியாளர்!

ஜெரார்டு பட்லர்

ஜெரார்டு பட்லர்

வேலை: வழக்கறிஞர்!

ஹக் ஜேக்மேன்

ஹக் ஜேக்மேன்

வேலை: பார்ட்டிகளில் கோமாளி வேஷம் போடுபவர்!

போமன் இரானி

போமன் இரானி

வேலை: உணவு விடுதி பணியாளர்!

மற்றும் பலர்!

மற்றும் பலர்!

ரஜினி, அஜித், அம்பானி என இன்னும் நிறைய பேர் கடினமான பாதையை தாண்டி வந்து சாதித்தவர்கள் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Odd Jobs of Celebrities, Before They Became Famous

The Odd Jobs of Celebrities, Before They Became Famous