13 இந்திய நடிகர் - நடிகைகளின் நீண்ட கால காதல் உறவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

கடுமையான சண்டை காட்சிகள், கரடுமுரடான அடியாட்கள், வீராப்பான அப்பா, திகிலூட்டும் வில்லன்கள் என பலர் இருந்தாலும் ரீல் லைப்பில் காதலியின் கரம் பிடிப்பது எளிது. இரண்டைரை மணி நேரத்திற்குள் காதலியை திருமணம் செய்து விடலாம்.

ஆனால், ரியல் லைப்பில் அப்படி இல்லை. காதலித்து திருமணம் செய்வது எவ்வளவு கடினமோ. அதே போல தான் திருமணத்திற்கு பிறகு வாழ்ந்து காட்டுவதும். சிறிய தவறு செய்தால் கூட, "அப்பவே சொல்லல, இவங்கெல்லாம் இப்படி தான் வந்து நிப்பாங்க.." என கூவ ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த பிரச்சனை எல்லாம் இல்லாமல் காதலில் வெற்றிகரமாக வாழ தேவையான ஒரே விஷயம் காதல் தான். காதலில் எழும் பிரச்சனைகளை காதலால் தான் தீர்க்க வேண்டும். காதலித்து கரம் பிடித்து வெற்றிகரமாக வாழ்ந்து காட்டி, ஒரு இலச்சினையாக திகழும் பிரபல நடிகர் - நடிகை ஜோடிகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜோடி #1

ஜோடி #1

அஜித் - ஷாலினி!

ஜோடி #2

ஜோடி #2

சூர்யா - ஜோதிகா!

ஜோடி #3

ஜோடி #3

பிரசன்னா - சிநேகா!

ஜோடி #4

ஜோடி #4

ஆர்த்தி - கணேஷ்!

ஜோடி #5

ஜோடி #5

ஷாருக்கான் - கௌரி!

ஜோடி #6

ஜோடி #6

ஜெனிலியா - ரித்தேஷ்!

ஜோடி #7

ஜோடி #7

காஜல் - அஜய் தேவ்கான்!

ஜோடி #8

ஜோடி #8

ட்விங்கிள் - அக்ஷை குமார்!

ஜோடி #9

ஜோடி #9

நாகார்ஜுனா - அமலா!

ஜோடி #10

ஜோடி #10

மகேஷ்பாபு - நர்மதா!

ஜோடி #11

ஜோடி #11

ராஜசேகர் - ஜீவிதா!

ஜோடி #12

ஜோடி #12

கார்த்திக் - ராகினி!

ஜோடி #13

ஜோடி #13

சிவரஞ்சனி - ஸ்ரீகாந்த்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Celebrity Couple and Their Long Lasting Love

Indian Celebrity Couple and Their Long Lasting Love
Subscribe Newsletter