குழந்தை பிறந்த பிறகும் 'கும்'முன்னு இருக்கும் நடிகை ஜெனிலியா!

By: Babu
Subscribe to Boldsky

நடிகை ஜெனிலியா குழந்தை பிறந்த பின்னும், சற்றும் குண்டாகாமல் தனது உடலமைப்பை சரியாக பராமரித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ஜெனிலியா பேம்பர்ஸ் பேபி ட்ரை பேண்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். அப்போது அவர் சிக்கென்று வந்திருந்தார். அதிலும் அவர் அணிந்து வந்த உடை மிகவும் அற்புதமாக இருந்தது.

இங்கு பேம்பர்ஸ் பேபி ட்ரை பேண்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது ஜெனிலியா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேண்ட்-சர்ட்டில் ஜெனிலியா

பேண்ட்-சர்ட்டில் ஜெனிலியா

இது தான் பேம்பர்ஸ் நிகழ்ச்சியின் போது ஜெனிலியா அணிந்து வந்த உடை. இவர் வெள்ளை நிற டி-சர்ட் மற்றும் அடர் நீல நிற ஜீன்ஸ் அணிந்து, மேலே நீல நிற கோட் போட்டு க்யூட்டாக வந்திருந்தார்.

ஜெனிலியாவின் மேக்கப்

ஜெனிலியாவின் மேக்கப்

ஜெனிலியா கண்களுக்கு காஜல் போட்டு, உதட்டிற்கு லைட்டாக சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு சிம்பிளான மேக்கப்பில் வந்திருந்தார்.

ஜெனிலியாவின் ஹேர் ஸ்டைல்

ஜெனிலியாவின் ஹேர் ஸ்டைல்

ஜெனிலியா நேர் உச்சி எடுத்து, கூந்தலின் முனைகளில் கர்ல்ஸ் செய்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஜெனிலியாவின் ஆபரணங்கள்

ஜெனிலியாவின் ஆபரணங்கள்

ஜெனிலியா கழுத்திற்கு செயின் ஒன்றை அணிந்து வந்திருந்தார்.

ஜெனிலியாவின் புன்னகை

ஜெனிலியாவின் புன்னகை

என்ன தான் குழந்தை பிறந்தாலும், புன்னகைக்கும் போது முகத்தில் முன்பிருந்த அழகு இன்றும் அப்படியே மாறாமல் உள்ளது.

ஜெனிலியாவின் காலணி

ஜெனிலியாவின் காலணி

ஜெனிலியா கால்களுக்கு வெள்ளை நிற ஹை ஹீல்ஸ் கொண்ட காலணியை அணிந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Genelia Dsouza Glows In A Bright Attire

Genelia Dsouza was at a Diaper event in the city. She looked super cute in a white top and denims.
Story first published: Wednesday, February 25, 2015, 18:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter