லோ நெக் கவுனில் டிசைனர் மானவ் கங்கவாணிக்கு ஷோஸ்டாப்பராக வந்த கங்கனா ரனாவத்!

By: Babu
Subscribe to Boldsky

2015 ஆம் ஆண்டின் அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கில் டிசைனர் மானவ் கங்கவாணியின் பிரெஞ்சு கலெக்ஷன்கள் வெளிவந்தன. இவரது கலெக்ஷன்களில் சில கவர்ச்சியானதாகவும், சில அற்புதமான தோற்றத்தைத் தரும் வகையில் இருந்தது. இந்த டிசைனர் தனது கலெக்ஷன்களுக்கு தமிழில் 'தாம் தூம்' படத்தில் நடித்த நடிகை கங்கனா ரனாவத்தை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார்.

கங்கனா ரனாவத் அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கில் ராம்ப் வாக் நடக்கும் போது, அழகான அதே சமயம் கவர்ச்சியான தோற்றத்தைத் தரும் லோ நெக் கொண்ட மெரூன் நிற கவுன் அணிந்து வந்திருந்தார்.

இங்கு 2015 அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கில் வெளிவந்த டிசைனர் மானவ் கங்கவாணியின் பிரெஞ்சு கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லேஸ் கவுன்

லேஸ் கவுன்

இது டிசைனர் மானவ் டிசைன் செய்த அரை தோள்பட்டை கொண்ட போன்சோ நெக்லைன் மற்றும் மின்னும் லேஸ் கவுன்.

தோதி பேண்ட் மற்றும் பிரிண்ட்ட் சூட்

தோதி பேண்ட் மற்றும் பிரிண்ட்ட் சூட்

இது மானவ் ஆண்களுக்கு டிசைன் செய்த தோதி பேண்ட் மற்றும் ஜர்தோஷி பிரிண்ட்ட் சூட் கோட்.

கோல்டன் லேஸ் கவுன்

கோல்டன் லேஸ் கவுன்

இந்த உடையின் ஸ்பெஷல் முன்புறம் மற்றும் பின்புறத்தில் லேஸ் கொண்டு உள்ளாடை அனைத்தும் வெளியே தெரியும் படி இருப்பதோடு, பக்கவாட்டில் கோல்டன் நிற துணியால் மூடப்பட்டிருப்பது தான்.

பட்டாம்பூச்சி கவுன்

பட்டாம்பூச்சி கவுன்

இது மானவ் டிசைன் செய்த ஆரஞ்சு நிற பட்டாம்பூச்சி கவுன்.

ஆண்களுக்கான மற்றொரு உடை

ஆண்களுக்கான மற்றொரு உடை

இது ஆண்களுக்கு மானவ் டிசைன் செய்த மற்றொரு தோதி பேண்ட் மற்றும் சூட் கோட்.

புடவை கவுன்

புடவை கவுன்

இது மானவ் கலெக்ஷன்களில் உள்ள புடவை கவுன்.

ஊதா நிற கவுன்

ஊதா நிற கவுன்

இந்த ஊதா நிற கவுன் அதிக எம்பிராய்டரி செய்யப்பட்டிருப்பதோடு, இது ராயல் லுக்கைக் கொடுக்கும்.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

ஷோஸ்டாப்பராக வந்த நடிகை கங்கனா ரனாவத், அதிக எம்பிராய்டரி செய்யப்பட்ட மெரூன் நிற ஸ்லீவ்லெஸ் கவுனை அணிந்து வந்திருந்தார்.

லோ நெக் கவுன்

லோ நெக் கவுன்

கங்கனா ரனாவத் அணிந்து வந்த மெரூன் நிற கவுனானது லோ நெக் கொண்டது. இதனால் அவர் சற்று கவர்ச்சியாக காணப்பட்டார்.

கங்கனாவுடன் டிசைனர்

கங்கனாவுடன் டிசைனர்

இது நடிகை கங்கனா ரனாவத்துடன் டிசைனர் மானவ் கங்கவாணி கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazon India Couture Week 2015: Manav Gangwani Showstopper - Kangana Ranaut

This year at the Amazon India Couture Week 2015, Manav Gangwani introduced to the world his French collection, called “Le’amoureuse”. Take a look.
Story first published: Monday, August 3, 2015, 15:29 [IST]
Subscribe Newsletter