Latest Updates
-
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
'ஒல்லிக் குச்சி உடம்புக்காரி...' ஸ்ரேயாவின் ஸ்டைல்கள்!!!
தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமான மற்றும் செக்ஸியான ஒரு நடிகை தான் நடிகை ஸ்ரேயா. இவர் அவரது அழகிய வளைவு கொண்ட இடுப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்தவர். இவர் மிகவும் ஃபேஷனான மற்றும் ஸ்டைலான ஒரு தென்னிந்திய நடிகை என்றும் சொல்லலாம். ஸ்ரேயா வட இந்தியாவில் பிறந்தாலும், தென்னிந்தாவில் மிகவும் பிரபலமானவர். மேலும் இவருக்கு அனைத்து வகையான ஆடைகளும் பொருத்தமானதாக இருக்கும்.
குறிப்பாக இவர் எப்போதும் புடவையில் தான் எந்த ஒரு விழாவிலும் பங்கு கொள்வார். அதனால் பலர் இவர் புடவையை மட்டும் தான் அணிவார் என்று நினைத்தனர். ஆனால் இவர் இடங்களுக்கு தகுந்தவாறு கவுன், மினி ஸ்கர்ட் போன்றவற்றையும் அணிவார். அதிலும் தற்போது துபாயில் நடைபெற்ற சிமா விருது விழாவில், இவர் மெட்டாலிக் சில்வர் நிற ஆடை ஒன்றை அணிந்தார். பின் சிவப்பு நிற கம்பளத்தில் நடக்கும் போது அழகான பவள நிற கவுன் அணிந்திருந்தார். இவை இரண்டுமே இவருக்கு அழகாக இருந்தது.
இப்போது அத்தகைய நடிகை ஸ்ரேயாவின் சில ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்காக...

சுடிதார்
இது தற்போது நடந்த சிமா விருது விழாவில் மஞ்சள் கலந்த வெள்ளை மற்றும் கருப்பு கட்டம் போட்ட சுடிதாரில் ஸ்ரேயா வந்த போது எடுத்தது.

வெள்ளை நிற சுடி
ஸ்ரேயா விழா ஒன்றில் வேலைபாடுகள் செய்யப்பட்ட வெள்ளை நிற ஸ்டைலான சுடிதாரில் வந்த போது எடுத்த படம் தான் இது.

வெள்ளை நிற புடவை
ஸ்ரேயா சில்வர் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட வெள்ளை நிற ஷீர் புடவையில் விழாவில் பங்கு கொள்ளும் போது எடுத்தது.

நீல நிற கவுன்
ஒற்றை தோள்பட்டைக் கொண்ட பக்கவாட்டில் டீப் கட் உள்ள நீல நிற கவுனில் ஸ்ரேயா சும்மா நச்சுன்னு வந்த போது எடுத்தது.

ஜாக்கெட் ஸ்டைல்
ஸ்ரேவிற்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸ் மிகவும் அதிகம். அதனால் தான் அவர் ஜீன்ஸ் மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட டாப்ஸிற்கு, அதற்கு பொருத்தமான ஜாக்கெட் அணிந்துள்ளார்.

சோளி ஜாக்கெட்
இந்த புடவை சாதாரணமாக இருந்தாலும், இந்த புடவைக்கு ஸ்ரேயா வித்தியாசமாக சோளி போன்ற ஜாக்கெட் அணிந்து வந்துள்ளார்.

பச்சை மற்றும் கோல்டன் புடவை
ஸ்ரேயா மற்ற உடைகளை தவிர புடவையில் தான் மிகவும் அழகாக உள்ளார். இது அவர் பச்சை மற்றும் சோல்டன் புடவை அணிந்திருக்கும் போது எடுத்தது.

ஸ்போர்ட்ஸ் லுக்
ஸ்ரேயா உடற்பயிற்சி செய்யும் போது போடக்கூடிய ஆடையில் மிகவும் சூப்பராக உள்ளார். அதிலுரும் இவரது இந்த ஸ்டைல் இவரது அழகை இன்னும் அதிகரித்துவிட்டது.

ப்ரிண்டட் ஹாட் பேண்ட்
ஸ்ரேயா அணிந்துள்ள பூ போட்ட மிகவும் குட்டையான பேண்ட் மற்றும் ஒற்றை தோள்பட்டை கொண்ட முக்கால் கை உள்ள டாப்ஸ், இவருக்கு க்யூட்டாக உள்ளது.

பாரம்பரிய தோற்றத்தில்
ஸ்ரேயா இந்த கோல்டன் மற்றும் சிவப்பு நிற புடவையில் மிகவும் லட்சணமாக உள்ளார்.

பச்சை நிற புடவை
ஸ்ரேயா அணிந்துள்ள இந்த புடவை பச்சை நிறத்தில், பிங்க் நிற பார்டர் கொண்டது. மேலும் இந்த புடவையின் ஜாக்கெட் வெல்வெட்டில், கையில் அதிகப்படியான வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, டீப் பேக் கொண்டது.

ப்ரில் லெஹெங்கா
உண்மையிலேயே ஸ்ரேயா ப்ரில் கொண்ட லெஹெங்காவில் தேவதைப் போன்று, உள்ளார். மேலும் இதற்கு இவர் போட்டுள்ள மேக் அப் மற்றும் ஹேர் ஸ்டைல் மிகவும் அழகாக உள்ளது.

கோல்டன் புடவை
அதேப் போன்று புடவையை எப்படி கவர்ச்சியாக கட்டலாம் என்று ஸ்ரேயாவிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். ஏனெனில் இவர் இந்த சாதாரண கோல்டன் நிற புடவைக்கு ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட் அணிந்து, இந்த புடவையின் தோற்றத்தையே ஸ்டைலாக மாற்றிவிட்டார்.

பவள நிற கவுன்
இது சமீபத்தில் நடந்த விமா விழாவில் ஸ்ரேயா மிகவும் அழகான பவள நிற கவுனில் வந்த போது எடுத்தது.

பச்சை நிற புடவை
ஸ்ரேயா விழா ஒன்றில் எலுமிச்சை பச்சை நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு பிங்க் நிற ஸ்லீவ்வெஸ் ஜாக்கெட் போட்டு செம கவர்ச்சியாக வந்திருந்தார்.

மெட்டாலிக் ஆடை
ஸ்ரேயா இந்த ஆடையில் மிகவும் போல்ட்டாக உள்ளார். இது கூட ஸ்ரேயா சிமா விழாவிற்கு வந்த போது அணிந்தது தான்.

க்ரீம் நிற புடவை
இது ஸ்ரேயா சிமா விழாவின் இரண்டாம் நாளில் புவையில் வந்த போது எடுத்தது. இதில் இவர் அணிந்துள்ள ஜாக்கெட் மற்றும் அவர், முந்தானையை உடுத்தியுள்ள விதம் தான் ஹை-லைட்.



Click it and Unblock the Notifications
