மிகவும் ஃபேஷனான தென்னிந்திய நடிகைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது தென்னிந்திய நடிகைகள், தங்களது நடிப்பால் வேகமாக வளர்ந்து மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் அவர்கள் பாலிவுட் பிரபலங்களுடன் போட்டிப் போட்டு வெல்லும் அளவில் வந்துவிட்டனர். அந்த வகையில் மிகவும் ஃபேஷனாகவும், சிறந்த நடிப்பாலும், பாலிவுட் செல்லும் வரை தகுதி கொண்ட பல தென்னிந்திய நடிகைகள் உள்ளனர்.

அதில் ஸ்ருதிஹாசன் மற்றும் அசின் போன்றோர் தென்னிந்தியாவில் பிரபலமாகி, பாலிவுட்டில் காலடியை எடுத்து வைத்துவிட்டனர். ஆனால் இன்றும் சில நடிகைகள் மிகவும் அழகாக தென்னிந்தியாவை விட்டு பிரிய மனம் இல்லாமல் இருக்கின்றனர்.

மேலும் அவர்களது ஸ்டைல் மற்றும் பாவணையைப் பார்த்தால், பாலிவுட் நடிகைகளே தோற்று போய்விடுவார்கள். அப்படி மிகவும் ஸ்டைலான லுக் கொண்ட சில தென்னிந்திய நடிகைகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் எந்த ஒரு உடையை அணிந்தாலும், அதில் ஒரு ஃபேஷன் லுக் உள்ளது. தற்போது இவர் பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இலியானா

இலியானா

தென்னிந்திய நடிகைகளில் மிகவும் க்யூட்டான மற்றும் படு ஸ்டைலான தோற்றம் உடையவர் தான் நடிகை இலியானா.

ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்

ஸ்ரேயாவைப் பற்றி சொல்லவா வேண்டும். அவர் எப்போதுமே கவர்ச்சி மற்றும் ஸ்டைலில் அசத்துவார். மேலும் இவர் உடுத்தும் எந்த ஒரு உடையும் இவருக்கு பொருத்தமானதாக இருக்கும்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

காஜலின் சிறப்பான ஒரு அம்சமே அவரது கூந்தல் தான். இவர் உடுத்தும் ஆடைக்கு ஏற்ப, பல அழகான ஹேர் ஸ்டைல்களை மேற்கொள்வார்.

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷா எப்போதுமே ஒல்லியாகவும், க்யூட்டான சிரிப்பிலும் தான் இருப்பார். மேலும் இவர் எந்த ஒரு ஆடையை உடுத்தினால், அந்த ஆடைக்கு பொருத்தமானவராகவே இருப்பார்.

ஜெனிலியா

ஜெனிலியா

குறும்புத்தனமான நடிப்பால், பாலிவுட் வரை சென்றவர் தான் ஜெனிலியா. இவர் உண்மையில் தெலுங்கு நடிகையாக இருந்தாலும், தமிழிலும் பல அழகான படங்களில் நடித்துள்ளார். இவரது டிரஸ்ஸிங் சென்ஸ் கூட சூப்பராக இருக்கும்.

அசின்

அசின்

ஜீன்ஸ் முதல் புடவை வரை அனைத்து உடையிலும் நச்சென்று இருப்பவர் தான் அசின். கேரளா பைங்கிளியான அசின் தற்போது பாலிவுட் அசத்திக் கொண்டிருக்கிறார். இவரது ஸ்டைல் பற்றி சொல்லவே வேண்டாம்.

தமன்னா

தமன்னா

பால் போன்ற நிறம் கொண்ட தமிழ் நடிகை தான் தமன்னா. இவர் அணியும் அனைத்து உடைகளும் நிச்சயம், அவருக்கு பொருத்தமானதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Fashionable South-Indian Actresses

If you want to know the most stylish and fashionable South-Indian actresses, then check out the slideshow. The list contains the most popular South-Indian actresses who have a great fashion sense and looks stylish in whatever they wear.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter