Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவின் தேதியை அறிவிக்க டக்கராக வந்த ஸ்ரேயா!!!
தென்னிந்திய சர்வதேச விருது விழாவில் விருதைப் பெற ஒவ்வொரு தென்னிந்திய நடிகர் நடிகைகளும் ஆவலாக உள்ளார்கள். இந்த விருது விழாவிற்கு வந்தால் நிச்சயம் அனைத்து தென்னிந்திய நடிகர், நடிகைகளை காணலாம். மேலும் சில பாலிவுட் நடிகர், நடிகைகளும் வருவார்கள். இந்த விழாவின் தேதியை அறிவிக்க நடந்த பார்ட்டியில் ஸ்லிம்மாகவும், தன் இடுப்பால் அனைவரையும் கவர்ந்த ஸ்ரேயா சரண் மிகவும் அழகான கருப்பு நிற மெட்டாலிக் உடையில் வந்திருந்தார். இவர் தான் இந்த விழாவின் தேதியை அறிவித்தார்.
ஆனால், இவர் அணிந்திருக்கும் இந்த உடையை வடிவமைத்தவர் யார் என்று தெரியவில்லை. இருப்பனும் இவர் அணிந்திருக்கும் கருப்பு நிற மெட்டாலின் ஆடையில் மிகவும் க்யூட்டாக உள்ளார். ஆனால் இதில் உள்ள ஒரு குறை என்னவென்றால், கழுத்து மட்டும் மிகவும் மேலே உள்ளது.

நீண்ட நாட்களாக படங்களில் காணாவிட்டாலும், இவர் உடல் எடை அதிகரிக்காமல், சிக்கென்று உள்ளார். அதிலும் இவரது நிறத்திற்கு ஏற்ற உடையை அணிந்து வந்து, விருது விழாவின் தேதியை அறிவிக்கும் பார்ட்டியில் அனைவரது கண்களையும் கவர்ந்துவிட்டார்.
மேலும் இந்த கருப்பு நிற மெட்டாலிக் உடைக்கு, அடிக்கும் வகையில் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருப்பது, இவரது அழகை கவர்ச்சியாக வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, இந்த உடைக்கு பொருத்தமானதாக கருப்பு நிற ஹீல்ஸ் கொண்ட காலணியை போட்டிருப்பது, இன்னும் அழகை அதிகரித்து காட்டுகிறது.
என்ன தான் இருந்தாலும், ஸ்ரேயா அழகுதாம்ப்பா...



Click it and Unblock the Notifications
