For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்துல தண்ணீர் ஏன் அதிகமாக குடிக்கணும்? அப்படி குடிக்கலைனா என்ன நடக்கும் தெரியுமா?

குளிர்காலம் அடிக்கடி உடலில் இரத்தத்தின் சரியான விநியோகத்தைத் தடுக்கிறது மற்றும் மூட்டுகளில் வலி மற்றும் தசைகளின் விறைப்பு ஆகியவற்றை அதிகரிக்கிறது. உடலில் இரத்த விநியோகத்தை பராமரிக்க நீர் ஒரு சிறந்த ஊட்டச்சத்து ஆகும்.

|

குளிர்காலம் தொடங்கிவிட்டது. தற்போதுள்ள வானிலை காரணமாக மழையும் குளிரும் ஒன்றாக சேர்ந்து நம்மை வாட்டுகிறது. இதனால், வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது. இக்காலத்தில் ஒரு கப் சூடான தேநீர் அல்லது சூடான சூப், நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி தேடும் ஒரு விஷயமாக இருக்கிறது. குளிர் மழைக்காலங்களில் நாம் தண்ணீர் அதிகமாக குடிப்பதில்லை. பொதுவாக தாக்கம் எடுக்காது. குளிர்கால மாதங்களில், தாகம் குறைவதால், மக்கள் தங்களின் அன்றாடத் தேவைக்கான தண்ணீரை எடுத்துக்கொள்ள தவறவிடுகின்றனர். இதனால் உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் நீரிழப்பு மற்றும் பிற சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.

Why You Should Drink Enough Water During The Winter Season in tamil

ஒரு ஆய்வின்படி, குளிர்காலம் அல்லது குளிர்ந்த காலநிலையில் உடல் திரவ இழப்புகள் வெப்பமான காலநிலையில் இருப்பதைப் போலவே இருக்கும். எனவே, தேவையான அளவு தண்ணீரை உட்கொள்ளாவிட்டால் நீரிழப்பு ஏற்படலாம். மேலும், காபி அல்லது தேநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த பானங்கள் டையூரிடிக்ஸ் மற்றும் உடலில் நீரேற்றத்திற்குப் பதிலாக தண்ணீரை இழப்பதை ஏற்படுத்தும். இக்கட்டுரையில், குளிர்காலத்தில் அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் சில அற்புதமான நன்மைகளைப் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why You Should Drink Enough Water During The Winter Season in tamil

Here's Why You Should Drink Enough Water During The Winter Season in tamil.
Desktop Bottom Promotion