For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திடீரென உங்கள் எடையை வேகமாக குறையுதா? அப்ப நீங்க பெரிய ஆபத்தில் இருக்கீங்கனு அர்த்தமாம்...!

நீங்கள் உடல் எடையை குறைக்கிறீர்கள் என்று மக்கள் பார்க்கும் போது முதலில் நினைப்பது உங்கள் கொழுப்பு கட்டிகள் கரைந்து விட்டது என்பதுதான்.

|

நீங்கள் உடல் எடையை குறைக்கிறீர்கள் என்று மக்கள் பார்க்கும் போது முதலில் நினைப்பது உங்கள் கொழுப்பு கட்டிகள் கரைந்து விட்டது என்பதுதான். இருப்பினும், எடை இழப்பில் வேண்டுமென்றே மற்றும் தற்செயலாக என இரண்டு வகைகள் உள்ளன என்பதை அறிவது முக்கியம். வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படாத திடீர் எடை இழப்பு ஒரு ஆபத்தான அறிகுறியாகும்.

Unexpected Causes of Sudden Loss of Weight in Tamil

திடீர் எடை இழப்பு பின்வரும் சில கோளாறுகள் அல்லது நோய்களைக் குறிக்கலாம், அதாவது தலைவலி, சோர்வு, தூக்கமின்மை மற்றும் பசியின்மை கோளாறுகள் போன்றவை. எனவே அந்த கூடுதல் கிலோவை திடீரென இழப்பதோடு தொடர்புடைய சில பொதுவான காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unexpected Causes of Sudden Loss of Weight in Tamil

Find out the unexpected serious causes behind sudden loss of weight.
Story first published: Monday, December 12, 2022, 20:10 [IST]
Desktop Bottom Promotion