Just In
- 4 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 4 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 5 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 6 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வரும் புத்தாண்டில் இந்த காலை பழக்கங்களை மட்டும் ஃபாலோ பண்ணுனா...ரொம்ப ஹேப்பியா இருக்கலாமாம்!
உங்கள் படுக்கையை தயார் செய்வது ஒரு எளிய பணி. ஆனால் உங்கள் படுக்கையை உருவாக்குவது அல்லது உங்கள் படுக்கையறையை ஒழுங்கமைப்பது போன்றவை மகிழ்ச்சியான பகல் நேர மனநிலையை உங்களுக்கு கொடுக்கும்.
புத்தாண்டு தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ளன. புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தாண்டும் தொடங்கும்போது, நாம் சில விஷயங்களை கடைபிடிக்க முயல்வோம் என உறுதிமொழி எடுப்போம். அது நம் லட்சயம் சம்பந்தமாகவோ அல்லது ஆரோக்கியம் சம்பந்தமாகவோ இருக்கலாம். புத்தாண்டு 2023 இல், நம் நாளை நாம் தொடங்கும் விதம் முக்கியமானது என்பதை உணருங்கள், குறிப்பாக மன ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும். உங்கள் சமூக ஊடக ஊட்டத்தில் எதிர்மறையான கருத்துகளைப் படிப்பதன் மூலம் உங்கள் நாளைத் தொடங்குகிறீர்களா அல்லது அன்பானவருடன் சண்டையிடுகிறீர்களா? இந்த பழக்கங்களை விட்டுவிட வேண்டிய நேரம் இது. ஏனெனில் அவை உங்களை வருத்தமடையச் செய்யும். எனவே, சில ஆரோக்கியமான பழக்கங்களைத் தேர்ந்தெடுத்து புத்துணர்ச்சியான காலையை உருவாக்குங்கள்.
உங்கள் மனநிலை மோசமாக இருந்தால், அது உடனடியாக உங்களைச் சுற்றியுள்ளவர்களை பாதிக்கும். மகிழ்ச்சியான நாளுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான காலைப் பழக்கங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். மனநலத்தை மேம்படுத்தக்கூடிய ஆரோக்கியமான காலைப் பழக்கங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.